உதவித்தொகையை உயர்த்துக! மாற்றுத்திறனாளிகள் மாநிலம் முழுவதும் போராட்டம்!

40 சதவீதம் ஊனமுற்றவர்களுக்கு ஆயிரம் ரூபாய் மற்றும் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு 1500 ரூபாய் உதவித்தொகை தற்போது வழங்கப்பட்டு வருகின்றது. இந்த உதவித்தொகையை 3000 ரூபாய் மற்றும் 5 ஆயிரம் ரூபாய் என்று உயர்த்தி வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பாக நேற்று போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் சாலை மறியல் உடன் கூடிய … Read more

பணியில் சேர்ந்த 25 ஆவது ஆண்டு விழாவை விமர்சையாக நடனமாடி கொண்டாடிய பெண் போலீசார்!

பணியில் சேர்ந்த 25 ஆவது ஆண்டு விழாவை விமர்சையாக நடனமாடி கொண்டாடிய பெண் போலீசார்!

தமிழக காவல்துறையில் கடந்த 1997ஆம் வருடம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பெண்கள் காவல்துறை பணியில் இணைந்தார்கள், அப்போது பணியில் சேர்ந்த பெண் காவல் துறையினர் கோவை மாவட்டம் உட்பட பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வருகிறார்கள், அவர்கள் தங்களுக்குள் நட்பை காக்கும் விதத்தில் சங்கமம் கோவை நண்பர்கள் என்ற பெயரில் வாட்ஸ்அப் குரூப் ஆரம்பித்து இருந்தார்கள். அதில் அவர்கள் அடிக்கடி கருத்துக்களை பரிமாறிக் கொண்டதாக தெரிகிறது. இந்த சூழ்நிலையில், அவர்கள் பணிக்கு வந்து 24 ஆண்டுகள் நிறைவடைந்து 25வது ஆண்டு … Read more

தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவிக்கும்போது, வடகிழக்கு பருவ காற்றின் தாக்கம் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட இடங்களில் ஒரு சில பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஏனைய மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல், மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்திருக்கிறார். டிசம்பர் மாதம் 16ஆம் தேதி முதல் 18ம் தேதி வரை தென் மாவட்டங்களில் ஒரு சில … Read more

கொரோனாவிற்கு சாவுமணி அடிக்கும் தமிழகம்!

கொரோனாவிற்கு சாவுமணி அடிக்கும் தமிழகம்!

நாட்டில் அவ்வப்போது நோய் தொற்று பாதிப்பு ஏறுவதும், இறங்குவதுமாக இருக்கிறது. இருந்தாலும் சிறியதாய் ஒரு ஆறுதல் என்னவென்றால் தினசரி நோய் தொற்று பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் கீழ் இருக்கிறது . அதனடிப்படையில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 5784 பேருக்கு புதிதாக நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. நோய் பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 7 ஆயிரத்து 995 பேர் குணமடைந்து இருக்கின்ற சூழ்நிலையில், 252 பேர் நோய் தொற்று பாதிப்பு பலியாகியிருக்கிறார்கள். நாட்டில் … Read more

உங்கள் மிரட்டலுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம்! முதல்வரை விளாசிய பாஜக நிர்வாகி!

உங்கள் மிரட்டலுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம்! முதல்வரை விளாசிய பாஜக நிர்வாகி!

பிரதமர் நரேந்திர மோடி நேற்று வாரணாசியில் இருக்கின்ற விஸ்வநாதர் ஆலயத்திற்கு நேரில் வந்து தரிசனம் செய்தார், இதனை காணொலிக் காட்சியின் மூலமாக கேட்க மற்றும் பார்க்க நாமக்கல் நகர பாஜக வின் சார்பாக திருச்செங்கோடு ரோடு சுப்புலட்சுமி திருமண மண்டபத்தில் நேரலை காணொளி காட்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த பாஜகவின் மூத்த தலைவர் முன்னாள் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் இராமலிங்கம் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அப்போது பேசிய அவர் திமுக தலைமையிலான தமிழக … Read more

திமுகவின் ஆட்சிக்கு ஒட்டுமொத்தமாக ஆப்பு வைக்க காத்திருக்கும் அண்ணாமலை! போடும் அதிரடி திட்டம்!

திமுகவின் ஆட்சிக்கு ஒட்டுமொத்தமாக ஆப்பு வைக்க காத்திருக்கும் அண்ணாமலை! போடும் அதிரடி திட்டம்!

தமிழ்நாட்டில் திமுக அரசு கமிஷன், கரக்ஷன், கட்டு ,உள்ளிட்ட மூன்றுக்கும் முக்கியத்துவம் வழங்கி செயல்பட்டு வருகிறது என்று பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி இருக்கிறார். மாநில அரசு பெயரளவுக்கு மட்டுமே விவசாயத்திற்காக தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது. மோடி ஆட்சியில் நடைபெற்ற 7 வருடங்களில் உரத்தட்டுப்பாடு எதுவும் உண்டாகவில்லை. மத்திய அரசு மீது மாநில அரசு புகார் தெரிவிப்பதை தவிர்த்துவிட்டு விவசாயிகளுக்காக என்ன செய்திருக்கிறது என்பதை சிந்திக்க வேண்டும் என கூறியிருக்கிறார். பரதநாட்டிய கலைஞர் … Read more

யாருடா நீங்க எல்லாம் எங்க இருந்துடா வர்றீங்க? திமுகவின் உடன்பிறப்புகளை கதறவிட்ட நிர்வாகி!

யாருடா நீங்க எல்லாம் எங்க இருந்துடா வர்றீங்க? திமுகவின் உடன்பிறப்புகளை கதறவிட்ட நிர்வாகி!

சிறுபான்மை மக்களின் ஒரே பாரத பிரதமர் எங்களுடைய தளபதி மட்டுமே என போஸ்டர் அடித்து திமுகவினரை கதிகலங்க வைத்திருக்கிறார் ஜே எம் பஷீர். சரி யார் இந்த பஷீர்? அதிமுகவின் சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில துணைச் செயலாளராக பதவி வகித்து வந்தார், ஆனால் சிஏஏ சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு அதிமுகவுகான வாக்கு வங்கி சரிந்தது. சிறுபான்மையின மக்களுக்கு எதிரான சட்டம் கொண்டு வந்தபோது சட்டத்திற்கு ஆதரவாக தங்களுடைய கட்சி எம் பி ஐ வைத்து வற்புறுத்தினார்கள். அவரை … Read more

இந்த மாவட்ட மக்கள் எல்லாம் உஷாராக இருங்கள்! இன்று வெளுத்து வாங்க போகும் கனமழை!

இந்த மாவட்ட மக்கள் எல்லாம் உஷாராக இருங்கள்! இன்று வெளுத்து வாங்க போகும் கனமழை!

வடகிழக்கு பருவமழை ஆரம்பமான நாள் முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்த்தது. காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, வேலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அந்த நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்தது தற்சமயம் மழை குறைந்து இருக்கிறது. இருந்தாலும் அவ்வப்போது பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த சூழ்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, வடகிழக்கு பருவக் காற்றின் காரணமாக, இன்றைய தினம் கடலோர மாவட்டங்கள், … Read more

டாஸ்மாக் நிறுவனம் குடிமகன்களுக்கு வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி!

டாஸ்மாக் நிறுவனம் குடிமகன்களுக்கு வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி!

டாஸ்மாக் நிறுவனத்தின் எல்லா மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்களுக்கு மேலாண்மை இயக்குனர் சுப்பிரமணியன் அனுப்பி இருக்கின்ற அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, டாஸ்மாக் சில்லறை மதுக்கடைகளில் இணைப்பில் இருக்கின்ற மது கூடங்களில் தின்பண்டங்கள் விற்பனை மற்றும் காலி பாட்டில்களை சேகரித்தல் உள்ளிட்டவற்றுக்கு இந்த மாதம் முதல் புது டெண்டர் கோபப்பட வேண்டும் என தெரிவித்து இருக்கிறார். அதனடிப்படையில், ஆப்செட் ரைஸ் என்ற ஏற்றத்தாழ்வு விலை நிர்ணயம் செய்யப்பட்டு வெளிப்படை டெண்டர் விதிகளின் அடிப்படையில் இரண்டு வருடங்களுக்கான டெண்டரை இந்த மாதம் … Read more

இந்த நாட்களில் குமரி கடல் பகுதியில் ஜாக்கிரதையாக இருங்கள்! மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!

இந்த நாட்களில் குமரி கடல் பகுதியில் ஜாக்கிரதையாக இருங்கள்! மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று மற்றும் நாளை மிதமான மழையும், மற்ற மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும், பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதோடு டிசம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் 16ம் தேதி வரையில், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட இடங்களில் ஓரிரு பகுதிகளில் மிதமான மழையும், மற்ற மாவட்டங்களில் ஒரு பகுதியில் லேசானது முதல் மிதமான … Read more