ஸ்டெர்லைட் ஊழியர்கள் மீதான வழக்கு! அதிரடி உத்தரவை பிறப்பித்த மதுரை உயர் நீதிமன்றம்!
தமிழ்நாட்டில் நோய் தொற்று இரண்டாவது அலை தீவிரமாக பரவி இருந்த சமயத்தில் மருத்துவமனைகளில் இருந்து வந்த ஆக்சிடெண்ட் பற்றாக்குறையைப் போக்குவதற்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி பணிகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனையடுத்து தமிழக அரசும் அனுமதி வழங்கியதை தொடர்ந்து கண்காணிப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டு, ஸ்டெர்லைட் ஆலையில் கடந்த மே மாதம் 31-ஆம் தேதி ஆக்சிஜன் உற்பத்தி ஆரம்பமானது. இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜன் தென்மாவட்டங்களின் இருக்கின்ற மருத்துவமனைகளுக்கு வினியோகம் செய்யப்பட்டது. … Read more