சென்னையில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க சூப்பர் நடவடிக்கை! மாநகராட்சி வெளியிட்ட தகவல்!
டெல்லியில் போக்குவரத்து நெரிசல், காற்று மாசு, போன்றவற்றை குறைக்கும் விதத்தில் வாகன கட்டுப்பாடு திட்டங்களை அரசு அமல்படுத்தி வருகிறது. நாட்டில் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கின்ற இந்த திட்டத்தில் அரசு பணியாளர்களும் அவற்றைப் பிடித்து வருகிறார்கள். போக்குவரத்து நெருக்கடி மற்றும் புகையை வெளியேற்றும் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்துவதற்காக வியட்நாம் நாட்டின் தலைநகரான ஹனோய் நகரில் வருகின்ற 2025 ஆம் ஆண்டிற்கு பிறகு முக்கிய மாவட்டங்களில் மோட்டார் பைக் உபயோகத்திற்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த நகரில் 54 லட்சம் … Read more