நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை!

நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்ததிலிருந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் திடீரென்று கனமழை பெய்ததால் நகரம் மறுபடியும் தண்ணீரில் மிதக்க தொடங்கியது. பல பகுதிகளில் மழை நீர் வடிய இடமில்லாமல் தேங்கி நின்றது. இதன்காரணமாக, பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் உண்டானது. சென்னையில் மழைக்கான அறிகுறிகள் எதுவும் இல்லாமல் நேற்று பிற்பகல் வரையிலும் வெயில் சுட்டெரித்து அடித்தது இந்த சூழ்நிலையில், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இலங்கை அருகே ஏற்பட்டு … Read more

தமிழகத்தில் இன்று தொடங்கும் 11வது மெகா தடுப்பூசி முகாம்!

தமிழகத்தில் இன்று தொடங்கும் 11வது மெகா தடுப்பூசி முகாம்!

தமிழ்நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான நோய் தொற்று தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் இதுவரையில் 6.71 கோடி நபர்களுக்கு நோய் தொற்று தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருக்கிறது, தினசரி ஒரு லட்சம் நபர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வரும் சூழ்நிலையில் செப்டம்பர் மாதத்தில் இருந்து தடுப்பூசி முகாமை தமிழக அரசு நடத்தி வருகின்றது. அத்துடன் இந்த மாத இறுதிக்குள் 100% இலக்கை எட்டுவதற்கு தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. … Read more

மீண்டும் தத்தளிக்க போகும் தலைநகர்? வானிலை ஆய்வு மையம் விடுத்த கடுமையான எச்சரிக்கை!

மீண்டும் தத்தளிக்க போகும் தலைநகர்? வானிலை ஆய்வு மையம் விடுத்த கடுமையான எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலம் ஆரம்பித்ததிலிருந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இது மழைக்காலம் தானா? அல்லது வெயில் காலமா? என்று நினைக்கும் அளவிற்கு சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. இந்த நிலையில், இன்றைய தினம் தலைநகர் சென்னையில் மீண்டும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆக மாறுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, … Read more

மாணவிகளுக்கு அந்தமாறி தொல்லை கொடுத்த அரசு பள்ளி தமிழ் ஐயா! உதவி செய்த தலைமை ஆசிரியை! பெற்றோர் செய்த தரமான செயல்!

Government school Tamil Aiya who harassed students like that! The head teacher who helped! Quality work done by parents!

மாணவிகளுக்கு அந்தமாறி தொல்லை கொடுத்த அரசு பள்ளி தமிழ் ஐயா! உதவி செய்த தலைமை ஆசிரியை! பெற்றோர் செய்த தரமான செயல்! பள்ளிகளில் கடந்த சில நாட்களாகவே குழந்தைகளிடமும், மாணவிகளிடமும் தகாத முறையில் அதாவது பாலியல் அத்துமீறல், சில்மிசங்களில் தகாத நடத்தையில் ஈடுபடும் ஆசிரியர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இது அனைவருக்குமே மிகுந்த வருதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக சில மாணவிகள் விபரீத முடிவுகளையும் எடுத்து வருகின்றனர். ஒரு காலத்தில் ஆசிரியரை தாய், தந்தையரை … Read more

கடல் போல் காட்சி தரும் மேட்டூர் அணை! அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு!

கடல் போல் காட்சி தரும் மேட்டூர் அணை! அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு!

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் காரணமாக, கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து இருக்கிறது. இதன் காரணமாக அந்த அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு குறைக்கப்பட்டு இருக்கிறது. அதோடு ஒகேனக்கல் நீர் பிடிப்பு பகுதிகளிலும் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகின்றது. கடந்த சில தினங்களாக ஒகேனக்கல் காவிரியில் 65 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த சூழ்நிலையில், மெல்ல மெல்ல குறைந்து தற்சமயம் … Read more

பழைய பண்டமாற்று முறையை மீட்டெடுத்த கடைகாரர்! காரணம் இதுதானாம்!

The shopkeeper who restored the old barter system! This is the reason!

பழைய பண்டமாற்று முறையை மீட்டெடுத்த கடைகாரர்! காரணம் இதுதானாம்! தமிழகம், ஆந்திரா மற்றும் கேரளாவில் கடந்த 15 முதல் 20 நாட்கள் ஆகவே தொடர் கனமழை பெய்து வருகிறது. அதனால் காய்கறிகளின் விளைச்சல் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது. அதனால் அனைத்து இடங்களிலுமே காய்கறி, தக்காளி உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் பொதுமக்கள் வாங்க முடியாத அளவுக்கு விலையேற்றம் அடைந்து உள்ளது. அதிலும் முக்கியமாக தக்காளி ஒரு கிலோ 150 வரை விற்கப்படுகிறது. மற்ற காய்கள் … Read more

சென்னை விமான நிலையத்தில் பிடிபட்ட சட்டவிரோத நகை கடத்தல் கும்பல்!

சென்னை விமான நிலையத்தில் பிடிபட்ட சட்டவிரோத நகை கடத்தல் கும்பல்!

சென்னை மீனம்பாக்கம் நாட்டு விமான நிலையத்திற்கு குவைத்திலிருந்து விமானம் வந்தது அந்த விமானத்தில் வருகை தந்த பயணிகளை விமான நிலைய சுங்க வரித்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அந்த சமயத்தில் வெளியே செல்வதற்காக வந்த பயணி ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்தி சுங்க வரித்துறை அதிகாரிகள் விசாரணை செய்தார்கள் அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால், அவருடைய உடைமைகளை சோதனை செய்தார்கள், அந்த சோதனையில் அவரிடம் இருந்த சமையல் பாத்திரத்தின் கைப்பிடிக்குள் தங்கத்தை மறைத்து வைத்து … Read more

இந்தியாவில் வெகுவாக குறைந்த நோய் தொற்று பாதிப்பு!

இந்தியாவில் வெகுவாக குறைந்த நோய் தொற்று பாதிப்பு!

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7 ஆயிரத்து 679 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது கடந்த 543 நாட்களில் இல்லாத அளவு குறைவு என்று சொல்லப்படுகிறது. தினந்தோறும் சராசரியாக 10 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்ற சூழ்நிலையில், விடுமுறை நாளான நேற்று முன்தினம் பரிசோதனை 7.83 சதவீதமாக குறைந்து இருந்தது இதுவும் தினசரி நோய் தொற்று பாதிப்பு எந்த அளவில் … Read more

உருவாக இருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! அச்சத்தில் தமிழக மக்கள்!

உருவாக இருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! அச்சத்தில் தமிழக மக்கள்!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்றைய தினம் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், இது மேற்கு வடமேற்கு திசையில் நகர ஆரம்பித்து இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடையே கரையை கடக்க கூடும் எனவும், வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கின்றது. இதனால் எதிர்வரும் தினங்களில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும் எனவும் குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களில் அதோடு கடலோர மாவட்டங்களிலும் ஓரிரு பகுதிகளில் கனமழை செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது எனவும், சென்னை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. … Read more

பணியின் போது இறந்த வட்டார போக்குவரத்து ஆய்வாளர் குடும்பத்திற்கு 50 லட்சம் நிதி! – மு.க.ஸ்டாலின்!

50 lakh fund for the family of a regional traffic inspector who died while on duty! - MK Stalin!

பணியின் போது இறந்த வட்டார போக்குவரத்து ஆய்வாளர் குடும்பத்திற்கு 50 லட்சம் நிதி! – மு.க.ஸ்டாலின்! கரூர் வட்டார போக்குவரத்து அலுவலர் கனகராஜ். இவர் அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வந்தார். 57 வயதான இவர் இன்று காலை 9 மணி அளவில் கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே உள்ள வேக்கங்கல்பட்டி மேம்பாலத்தின் அடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த வேனை நிறுத்த அவர் முயற்சி செய்தார். ஆனால் அங்கே நிறுத்தாமல் … Read more