சென்னை உட்பட 12 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்ததிலிருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. தெற்கு வங்ககடலில் நிறைவேறும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னையில் நேற்று விடிய விடிய கனமழை பெய்தது இந்த சூழ்நிலையில், இன்றைய தினம் சென்னையில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்திருப்பதாவது, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்திருக்கிறது. வடகிழக்கு பருவமழை … Read more