சுற்றி பயணத்திற்கு தயராகும் தவெக தலைவர் விஜய்; அனல் பறக்கும் தேர்தல் களம்!!
நடிகர் விஜய் அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அவர் மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு வரவுள்ள சட்டமன்றத் தேர்தலை நோக்கி தனது கட்சியை தயார் படுத்தி வருகின்றார். தற்போது தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விஜய் முடிவு செய்துள்ளார். பூத் கமிட்டி லெவல் வரை கட்சியை வலுப்படுத்த பூத் கமிட்டி ஏஜென்ட் மாநாட்டை ஐந்து முக்கிய நகரங்களில் நடத்த தற்போது தமிழக வெற்றிக் கழகம் திட்டமிட்டுள்ளது. கோவையில் … Read more