கருணாநிதியை பாத்துக் கத்துக்கோங்க.. குடும்ப அரசியலை கையாள தெரியாத ராமதாஸ்!!
DMK PMK: அரசியல் வட்டாரத்தில் பாமக குறித்த செய்திதான் தினம்தோறும் வந்த வண்ணமாகவே உள்ளது. அப்பா மகன் இருவருக்குமிடையே உள்ள பிரச்சனை தீவிரமடைந்து வெளியுலகத்தினர் ஆலோசனை சொல்லும் அளவிற்கு வந்துவிட்டது. இதனால் பலரும் திமுகவை கூட புகழாரம் சூட்ட ஆரம்பித்துவிட்டனர். திமுகவும் வாரிசு அரசியலை தற்போது வரை முன்னிறுத்தி தான் கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது. அப்படி கருணாநித்திக்கும் அவரது மகன் என்று பல்வேறு அழுத்தங்கள் இருந்தது. குறிப்பாக கனிமொழியை கட்சிக்குள் கொண்டு வரும் பொழுது … Read more