பென்சன் வாங்கினாலும் கலைஞர் உரிமைத்தொகை கிடைக்கும்.. இப்படி விண்ணப்பியுங்கள்!!

even-if-you-buy-benson-you-will-get-artist-royalties-apply-like-this

DMK : கலைஞர் உரிமைத் தொகையானது திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கழித்து கொடுக்கப்பட்டு வருகிறது. தற்சமயம் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் பெண்களின் வாக்கு வங்கியை கவர மீண்டும் இந்த திட்டத்தினை விரிவாக்கம் செய்வதாக கூறியுள்ளனர். அதன்படி வரும் ஜூன் மாதம் முதல் ஒவ்வொரு மாவட்டத்திலும் இது ரீதியாக முகாம் அமைத்து மேற்கொண்டு புதிய நபர்கள் சேர்க்கப்படுவதாக கூறியுள்ளனர். ஆனால் இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு சந்தேகங்கள் தற்போது வரை இருந்து வருகிறது. அதன்படி … Read more

பற்றி எரியும் திமுக ஆட்சி: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறதா!?

பற்றி எரியும் திமுக ஆட்சி: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறதா!?

DMK: கடந்த நான்கு ஆண்டுகளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசாங்கத்தின் கீழ், தமிழ்நாட்டில் வன்முறை குற்றங்கள் குறிவைக்கப்பட்ட கொலைகள் மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்த பொதுமக்களின் பதட்டம் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. ஒரு காலத்தில் நிர்வாக ஸ்திரத்தன்மைக்கு பெயர் பெற்ற மாநிலம், தவறான காரணங்களுக்காக தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம் பெறுகிறது. 2024 ஆம் ஆண்டில் மட்டும், பட்டப்பகலில் அரசியல் கொலைகள் நடந்தன, இது கட்சி எல்லைகளுக்கு அப்பால் சீற்றத்தைத் தூண்டியது. முதலாவது தமிழ்நாடு … Read more

ஜாக்பாட் அறிவிப்பு!! மாணவர் மாணவிகளுக்கு அரசு தரும் ரூ 8000!! இது தான் கடைசி உடனே அப்ளை பண்ணுங்க!!

JACKPOT ANNOUNCEMENT!! Government gives Rs 8000 to students!! THIS IS THE LAST APPLY NOW!!

TN GOVERNMENT: தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் மாணவர் மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. முதலில் பள்ளிப் படிக்கும் மாணவர்களின் இடைநிற்றலை தடுக்க காலை உணவு திட்டத்தையும் கொண்டு வந்துள்ளனர். அது மட்டுமின்றி, 12 ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்காக அவர்களின் சுமையை குறைக்க மாதந்தோறும் ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது. இதனைத் தவிர்த்து ஆதிதிராவிடர், பழங்குடியினர் பட்டியலின மாணவர் மாணவிகள், வேறு மதத்திலிருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய … Read more

ஸ்டாலின் அப்பா வா.. ச்சீ சூடு சொரணையே கிடையாதா- சிவி சண்முகம் ஆவேசம்!!

Come on, Stalin's father.. Can't you get the hot words - CV Shanmugam Avesam!!

ADMK: சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக தன்னை இளைஞர்கள் அப்பா என்று அழைப்பதாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அது ரீதியாக தற்போது முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அந்தவகையில் தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருந்தாலும் அதிமுக தொகுதிவாரியாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கடலூர் மாவட்டம் புவனகிரியில், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 25 மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனத்தை வழங்கினார். … Read more

காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு.. இது எதுவுமே இல்லை “தர்மசங்கட்டம்”!! ஓப்பனாக பேசிய காங் எம்பி!!

காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு.. இது எதுவுமே இல்லை "தர்மசங்கட்டம்"!! ஓப்பனாக பேசிய காங் எம்பி!!

BJP Congress: காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் 2026 தேர்தல் குறித்தும் ஆளும் கட்சி உரிமை குறித்தும் பேசியுள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது, கோயம்புத்தூரில் அரசியல் களம் குறித்து ஆய்வு செய்யப்பட்டதில் காங்கிரஸ் மிகவும் வலுவாக உள்ளது. அதுவே தமிழகத்தில் என ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது திமுக கூட்டணி வலுவானதாக இருக்கிறது. தமிழகத்தில் அதிமுக பெரிய வாக்கு வங்கி வைத்திருப்பது யாராலும் மறுக்க முடியாது, அதே சமயம் பாஜகவுடன் கூட்டு சேர்ந்தது அவர்களின் அடிமட்ட தொண்டன் … Read more

ராமதாஸ் இனி கட்சிக்கு வேண்டாம்.. ஒரேடியாக புறக்கணிக்கும் நிர்வாகிகள்!! இனி எல்லாமே அன்புமணி தான்!!

Ramadoss is no longer in the party. Now everything is Anbumani!!

PMK: பாமக வில் உட்கட்சி மோதல் போக்கானது தீவிரமடைந்து வருகிறது. அப்பா மகன் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு இருந்த நிலையில் அது தலைமை பதவியை பங்கபோடும் நிலைமைக்கு கொண்டு வந்து விட்டுள்ளது. அதாவது இளைஞரணி தலைவர் பதவிக்கு மகள் வழி பேரனான முகுந்தனை ராமதாஸ் நியமித்ததை அடுத்து அன்புமணிக்கு அதில் துளி கூட விருப்பமில்லை. இதன் எதிர்ப்பை பொதுக்கூட்டம் ஒன்றிலேயே வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு நான் தான் கட்சித் தலைவர் அன்புமணி கிடையாது என்ற அறிவிப்பையும் ராமதாஸ் … Read more

2026 சட்டமன்ற தேர்தலில் இவருடன் தான் கூட்டணி.. முக்கிய முடிவை அறிவிக்கப்போகும் ராமதாஸ்!!!

2026 சட்டமன்ற தேர்தலில் இவருடன் தான் கூட்டணி.. முக்கிய முடிவை அறிவிக்கப்போகும் ராமதாஸ்!!!

PMK: பாமகவின் அப்பா மற்றும் மகனுக்கிடையே உட்கட்சி மோதல் அதிகரித்துள்ள நிலையில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை ராமதாஸ் அறிவித்துள்ளார். இந்த கூட்டமானது தைலாபுரத்தில் நடக்க உள்ளது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னதாகவே நடந்து முடிந்த மாநாட்டில் ராமதாஸ் பேசியது நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே அதிர்த்தி ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி பேரன் முகுந்தனுக்கு நாற்காலியும் ஒதுக்கப்படவில்லை. இதற்கெல்லாம் காரணம் புரியாமல் நிர்வாகிகள் உள்ளனர். இவையனைத்திற்கும் பதிலளிக்கும் வகையில் இந்த மாவட்ட … Read more

விஜய் பாஜக-வுடன்  கூட்டணி.. 100% உறுதி எந்த மாற்றமும் இல்லை!! தவெக முக்கிய புள்ளி பரபரப்பு பேட்டி!! 

vijay-alliance-with-bjp-100-sure-no-change-the-most-important-point-is-the-exciting-interview

TVK BJP: பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருந்த சிடிஆர் நிர்மல் குமார் அதிமுகவிற்கு சென்றார். பின்பு அங்கிருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டார். அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக உள்ள சிடி ஆர்  பாஜகவுடன் கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்து திமுகவை வீழ்த்த வேண்டும் என எண்ணியுள்ளது. இதனால் தன் வசப்படுத்த முடியாத கட்சிகளை எடப்பாடி கொண்டு பேச முடிவு செய்துள்ளனர். அதேபோல விஜய்யும் எடப்பாடியும் கூட்டணி … Read more

இவர்களுக்கெல்லாம் ரூ 1000 கிடைக்காது.. திமுக நடத்தும் பித்தலாட்டம்!! வெட்ட வெளிச்சமான உண்மை!!

இவர்களுக்கெல்லாம் ரூ 1000 கிடைக்காது.. திமுக நடத்தும் பித்தலாட்டம்!! வெட்ட வெளிச்சமான உண்மை!!

TN GOVERNMENT: திமுக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கட்டாயம் பெண்கள் அனைவருக்கும் குடும்ப அட்டை வைத்து மாதம் ஆயிரம் வழங்குவதாக தெரிவித்தது. அதன்படி முதல் இரண்டு வருடங்கள் இந்த ரீதியாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. தொடர்ந்து மூன்றாவது வருடம் தான் இத்திட்டம் அமலுக்கு வந்தது. அதிலும் இத்திட்டம் குறித்து வரைமுறைகள் போடப்பட்டது. இதனால் பலருக்கும் இத்திட்டம் செல்லுபடியாகவில்லை. அந்த வகையில் முதலில் ஒரு கோடி 63 லட்சத்து 57 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் அதில் ஒரு … Read more

சீமானுக்கு பிடிவாரண்ட்.. இனியும் பொறுக்க முடியாது!! நீதிபதி பரபர உத்தரவு!!

சீமானுக்கு பிடிவாரண்ட்.. இனியும் பொறுக்க முடியாது!! நீதிபதி பரபர உத்தரவு!!

NTK: நாம் தமிழர் கட்சியினருக்கும் டி ஐ ஜி வருண்குமாருக்கும் இடையே வார்த்தை போர் முற்றி அது நீதிமன்றம் வந்தடைந்தது. அதாவது நாடாளுமன்றத் தேர்தல் நடந்த போது சீமான் பேசிய ஆடியோ ஒன்றை இவர் வெளியிட்டதாக கூறி, ஒருமையில் தகாத வார்த்தைகளால் சீமான் பேசியுள்ளார். மேற்கொண்டு அவரது குடும்ப உறுப்பினரையும் அவ்வாறு பேசியதால் பொறுக்க முடியாமல் இது ரீதியாக நீதிமன்றத்தில் காவல் ஆய்வாளர் வருண் குமார் மனு அளித்தார். தொடர்ந்து இந்த வழக்கானது கடந்த ஆண்டு டிசம்பர் … Read more