சசிகலாவை வரவேற்று போஸ்டர் அடித்த நிர்வாகி! அதிரடி நடவடிக்கை எடுத்த இபிஎஸ் ஓபிஎஸ்!
சசிகலாவுக்கு அவர்களுக்கு வரவேற்பு தெரிவிக்கும் வகையில், சுவரொட்டி அடித்த காரணத்திற்காக, அதிமுகவில் இருந்து மற்றொரு நிர்வாகி அதிமுகவின் தலைமையினால் அதிரடியாக நீக்கப்பட்டி ருக்கிறார். சசிகலா அவருக்கான சிகிச்சை முடிந்த பிறகு தமிழகம் திரும்ப இருக்கிறார். அந்த சமயத்தில் அவருக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் மிகச் சிறப்பான வரவேற்பு கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த நிலையில் ,அதிமுகவின் உறுப்பினர்களும் அந்தந்த பகுதிகளில் சசிகலாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சுவரொட்டிகளை ஒட்டி வருகிறார்கள். அந்த விதத்தில் திருச்சியில் … Read more