தமிழக அரசை பாராட்டிய மத்திய அரசு! எதற்கு தெரியுமா?
கொரோனா தடுப்பு பணி தொடர்பாக தமிழக அரசுக்கு மத்திய அரசு மறுபடியும் பாராட்டு தெரிவித்து இருக்கிறது. கொரோனா தொற்றிற்கு எதிரான தடுப்பு மருந்தை வினியோகம் செய்வதற்கு இந்திய நாடு தன்னை தயார் படுத்தி வரும் சூழ்நிலையில், சென்னையில் அதற்கு ஏற்ற ஏற்பாடுகள் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் நேற்றைய தினம் நேரில் ஆய்வு செய்தார். சென்னையில் இருக்கின்ற அரசு மருத்துவமனை, அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் இருக்கும் தடுப்பு மருந்து அதோடு … Read more