அதிமுகவை முதல் முறையாக ரோஸ்ட் செய்த விஜய்.. 2026 யில் கட்டாயம் இது உறுதி!!
TVK: தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பித்த உடன் அதன் கொள்கைகளை வைத்து அதிமுக – வுடன் கூட்டு என்று கூறி வந்தனர். ஆனால் விஜய் அதற்கு முழுவதுமாக மறுப்பு தெரிவித்து விட்டார். தற்போது மீண்டும் பாஜக மற்றும் அதிமுக இணைந்துள்ளது. இது ரீதியாக விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, “குறைந்தபட்ச அரசியல் அறத்தைக்கூடத் தொலைத்த, ஒன்றியத்தை ஆளும் பிளவுவாத பாஜகவும், மாநிலத்தை ஆளும் ஊழல் மலிந்த அரசியல் கலாசாரத்தின் ஊற்றுக்கண் திமுகவும் வெளியில்தான் … Read more