ஆந்திராவை உதாரணமாக கொண்டு தமிழகத்தின் வளர்ச்சிக்கு மருத்துவர் ராமதாஸ் கூறிய புதிய திட்டம்

ஆந்திராவை உதாரணமாக கொண்டு தமிழகத்தின் வளர்ச்சிக்கு மருத்துவர் ராமதாஸ் கூறிய புதிய திட்டம்

ஆந்திராவை உதாரணமாக கொண்டு தமிழகத்தின் வளர்ச்சிக்கு மருத்துவர் ராமதாஸ் கூறிய புதிய திட்டம் ஆந்திர மாநிலத்தில் ஏற்கனவே ஆட்சி செய்த சந்திரபாபு நாயுடு மற்றும் தற்போது ஆட்சி பொறுப்பேற்றுள்ள ஜெகன் மோகன் ரெட்டி தங்களது மாநில நலனிற்காக எடுத்த நிர்வாக செயல்பாடுகளை உதாரணமாக காட்டி தமிழக வளர்ச்சிக்காக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. ஆந்திரத்தில் … Read more

மீண்டும் ஊழல் வழக்கில் சிக்கிய திமுக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்

மீண்டும் ஊழல் வழக்கில் சிக்கிய திமுக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்

மீண்டும் ஊழல் வழக்கில் சிக்கிய திமுக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் கடந்த கால திமுகவின் ஆட்சியில் மத்திய கூட்டுறவு வங்கியில்,100 கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்றிருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது. இதுகுறித்து மேலும் விசாரிக்க சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக ஊடகங்கள் உதவியுடன் பழைய குற்றச்சாட்டுகளை எல்லாம் மறைத்து மக்களவை தேர்தலில் எதிர்பார்க்காத அளவில் வெற்றியை பெற்ற திமுகவிற்கு இந்த விசாரணை பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள மத்திய கூட்டுறவு … Read more

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுபாட்டை போக்க மருத்துவர் ராமதாஸ் வழங்கிய அற்புதமான ஆலோசனைகள்

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுபாட்டை போக்க மருத்துவர் ராமதாஸ் வழங்கிய அற்புதமான ஆலோசனைகள் சென்னையிலும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் கடும் வறட்சி நிலவி வரும் வேளையில் பொதுமக்கள் தண்ணீர் பற்றாகுறையால் பெரும் துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள். இது குறித்து தற்போது நிலவி வரும் தண்ணீர் தட்டுபாட்டை போக்கவும் வரும் காலங்களில் கடலில் வீணாக கலக்கும் மழைநீரை சேமிக்கும் வழிமுறைகள் பற்றியும் பாமக நிறுவனர் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தமிழ்நாட்டில் … Read more

உதயநிதி ஸ்டாலினுக்கு பதவியை தர திமுக நடத்திய உச்சகட்ட நாடகம் அம்பலம்

உதயநிதி ஸ்டாலினுக்கு பதவியை தர திமுக நடத்திய உச்சகட்ட நாடகம் அம்பலம்

உதயநிதி ஸ்டாலினுக்கு பதவியை தர திமுக நடத்திய உச்சகட்ட நாடகம் அம்பலம் சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டாலினின் மகன் என்பதை தவிர வேறு எந்த அடையாளமும் இல்லாமல் இருந்த உதயநிதி ஸ்டாலின் கடந்த திமுக ஆட்சியில் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார். அந்த சமயத்தில் திமுக ஆட்சியில் இருந்ததால் தமிழ் திரைத்துறை முழுவதும் தங்களது குடும்ப கட்டுபாட்டிற்குள் கொண்டுவந்திருந்தது. நடிப்பு என்றால் என்ன விலை என்று கேட்கும் நிலையில் இருந்த உதயநிதி ஸ்டாலினையும் தங்களது அரசியல் … Read more

புளித்த மாவு விவகாரத்தில் எழுத்தாளர் ஜெயமோகனுக்கு எதிராக களமிறங்கிய வணிகர் சங்கம்,கைதாவாரா ஜெமோ?

புளித்த மாவு விவகாரத்தில் எழுத்தாளர் ஜெயமோகனுக்கு எதிராக களமிறங்கிய வணிகர் சங்கம்,கைதாவாரா ஜெமோ?

ஜெயமோகன் … மலையாள மற்றும் தமிழ் நாவலாசிரியர் … நிறைய விருதுகள் … கூடவே சேர்த்து நிறைய வில்லங்கங்களும் … சமீபமாய் ரஜினி மற்றும் விஜய் பட வசனகர்த்தா … சுஜாதா மற்றும் பாலகுமாரன் காலம் தமிழ் சினிமாவின் பொற்காலம் எனலாம் . இவரின் வசனங்கள் அதில் அடங்கா … இவரும் எந்த ஒரு மாதிரிக்குள்ளும் அடங்குவதில்லை … வித்தியாச வில்லங்க எழுத்தாளர் …. அறம் , காடு , விஷ்ணுபுரம் என்று வெற்றி வரிசை நாவல்கள் … Read more

செஞ்சுக்குறோம் செஞ்சுக்குறோம் நாங்களே செஞ்சுக்குறோம்-தண்ணீர் தட்டுப்பாட்டில் சென்னை மக்களின் புதிய முயற்சி

Chennai Water Issue-News4 Tamil Online Tamil News Channel

செஞ்சுக்குறோம் செஞ்சுக்குறோம் நாங்களே செஞ்சுக்குறோம்-தண்ணீர் தட்டுப்பாட்டில் சென்னை மக்களின் புதிய முயற்சி சென்னையில் வரலாறு காணாத தண்ணீர்ப் பஞ்சம் . ஹோட்டல்களில் மதிய உணவில்லை ஐடி கம்பெனிகளில் தண்ணீர் இல்லை. ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யக்கோருகின்றனர். ஏரிகளில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் வந்ததால் வந்த அவலம் தான் இது. எதிர்பார்த்த பருவமழையும் பெப்பே காட்டி விட கடலோர அடுக்குமாடிக் குடியிருப்புகள் தினம் தினம் காலியாகின்றன. ஆனால் கடந்த இருபது நாட்களாய் சென்னை தெற்குப் பகுதி குரோம்பேட்டையை அடுத்த சிட்லபாக்கத்தில் … Read more

தங்களிடம் தான் சரக்கும் மிடுக்கும் உள்ளதாக கட்சியினரை தூண்டிய திருமாவளவன் போடும் நல்லவர் வேஷம்

தங்களிடம் தான் சரக்கும் மிடுக்கும் உள்ளதாக கட்சியினரை தூண்டிய திருமாவளவன் போடும் நல்லவர் வேஷம்

தங்களிடம் தான் சரக்கும் மிடுக்கும் உள்ளதாக கட்சியினரை தூண்டிய திருமாவளவன் போடும் நல்லவர் வேஷம் கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த ஏ.குறவன்குப்பம் பகுதியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிற்சங்க நிர்வாகியான பன்னீர் மற்றும் அவரது மகனும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முகாம் அமைப்பாளருமான பிரேம்குமார்  என்பவரும் வடலூரைச் சேர்ந்த ஒரு மாணவியை தொடர்ந்து பாலியல் சீண்டல் செய்து வந்த நிலையில், அது குறித்து அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளனர். மாணவியை பிரேம்குமார் சீண்டியதை, மாணவியின் … Read more

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜன் மாற்றமா? அடுத்த தலைவர் முக்குலத்தோரா? வன்னியரா?

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜன் மாற்றமா? அடுத்த தலைவர் முக்குலத்தோரா? வன்னியரா?

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜன் மாற்றமா? அடுத்த தலைவர் முக்குலத்தோரா? வன்னியரா? மக்களவை தேர்தல் முடிவிற்கு பிறகு தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் பாஜக மட்டுமல்லாமல் அதன் கூட்டணி கட்சிகள் அனைத்தும் படு தோல்வியை அடைந்துள்ளது.இதனையடுத்து நடைபெற உள்ளசட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும், தோல்விக்கான காரணங்களை ஆராயும் விதமாகவும் ஒவ்வொரு கட்சியும் ஆலோசனை நடத்தி வருகிறது. அந்த வகையில் தமிழக பாஜகவிற்கு புதிய தலைவர் நியமிக்கப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யார் … Read more

தொடரும் தலித் இளைஞர்களின் அட்டூழியம் பலியாகும் அப்பாவி பெண்கள்

தொடரும் தலித் இளைஞர்களின் அட்டூழியம் பலியாகும் அப்பாவி பெண்கள்

தொடரும் தலித் இளைஞர்களின் அட்டூழியம் பலியாகும் அப்பாவி பெண்கள் நாடக காதலுக்கு சம்மதிக்காதா கல்லூரி மாணவி குறித்து தலித் இளைஞர் ஒருவர் பேஸ்புக்கில் பதியப்பட்ட தவறான தகவலால் 2 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இச்சம்பவம் பொது மக்களிடையேயும் பெற்றோர்களிடையேயும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நெய்வேலியில் உள்ள குறவன் குப்பம் பகுதியைச் சேர்ந்தவரான ராதிகா கடலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அந்த மாணவியை குறித்து தவறான தகவலை அதே … Read more

தருமபுரி இளவரசன் தற்கொலையில் அரசியல் ஆதாயம் தேடிய புதிய புரட்சியாளர்களை வெளுத்து வாங்கும் மருத்துவர் ராமதாஸ்

Dr Ramadoss Criticise Tamil Nadu Politicians in Dharmapuri Ilavarasan Case-News4 Tamil Online Tamil News Channel

தருமபுரி இளவரசன் தற்கொலையில் அரசியல் ஆதாயம் தேடிய புதிய புரட்சியாளர்களை வெளுத்து வாங்கும் மருத்துவர் ராமதாஸ் தருமபுரியில் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட இளவரசன் என்ற தலித் இளைஞரை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கொலை செய்து விட்டனர் என்று அந்த சமுதாயத்தின் மீதும் பாமகவின் மீதும் திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பெரும்பாலான அரசியல் கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தன. இந்நிலையில் இந்த இளவரசனின் சாவு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதியரசர் … Read more