தீபாவளி பண்டிகை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்து!! தமிழக அரசு அறிவிப்பு!!

A special bus to go to hometowns on the occasion of Diwali!! Tamil Nadu Government Notification!!

தீபாவளி பண்டிகை காரணமாக வருடந்தோறும் மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்து இயக்கப்படும். அதை தொடர்ந்து இந்த வருடமும் வருகின்ற 31  தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை காரணமாக அரசு நான்கு நாட்கள் விடுமுறை அளித்துள்ளது. இதனால் மக்கள் மேலும் மகிழ்ச்சியில் உள்ளார்கள். ஆனால் இந்த ஆண்டு எத்தனை சிறப்பு பேருந்து இயக்கப்பட உள்ளது என தகவல் வெளியாகத நிலையில் தற்பொழுது ஆலோசனை நடந்து கொண்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. அந்த ஆலோசனை … Read more

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய யூட்யூபர் இர்ஃபான்?? இதை கூடவா வீடியோ எடுப்பார்கள்!!

YouTuber Irfan who is in controversy again?? They will make a video of this too!!

யுட்யூபில் பிரபல food vlogger ஆக இருப்பவர் இர்ஃபான். இவருக்கு youtube தளத்தில் 4.57 மில்லியன் பாலோயர்களை கொண்டுள்ளார். இவர் பெரிய பெரிய ஓட்டல்களில் சென்று உணவுகளை சாப்பிட்டு அந்த உணவை பற்றி விமர்சனம் செய்து youtube ல் பதிவிடுவார். தற்போது அவர் அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்களை அழைத்து விடியோ எடுத்து ஊடகங்களில் பதிவிட்டு  மேலும் பிரபலமானார். ஆனால் புகழ்பெற்ற அளவிற்கு சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறார். இதற்கு முன்னதாக கார் விபத்தில் சிக்கினார் அதனை தொடர்ந்து  சட்டப்படி … Read more

அதிகரிக்கும் சாலை விபத்து உயிரிழப்புகள்!! தமிழகத்திற்கு இரண்டாம் இடம்!!

Increasing road accident fatalities!! Second place for Tamil Nadu!!

நாடு முழுவதும் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளில் தமிழகத்திற்கு இரண்டாம் இடம். அதேபோல் சாலை விபத்துகளால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் தான் அதிகம் என மத்திய மாநில அரசுகளின் தரவுகளின் அடிப்படையில் தெரிவித்துள்ளன. இந்தியா முழுவதும் 2023ம் ஆண்டு மட்டும் சாலை விபத்துகளில் 1.73 லட்சம் பேர் பலியாகி உள்ளார்கள். நாளொன்றுக்கு 474 பெரும், ஒவ்வொரு 3 நிமிடங்களுக்கும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து மேற்கொண்ட ஆய்வில் கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் 4.63 லட்சம் பேர் காயமடைந்துள்ளனர். … Read more

தலைகவசம் இனி அணிந்திருந்தாலும் அபராதம்?? போக்குவரத்து காவல்துறை புதிய அறிவிப்பு!!

Fine even if helmet is worn anymore?? Traffic Police New Notification !!

இருசக்கர வாகன ஓட்டிகள் உஷாராக இருக்க வேண்டும். ஏனென்றல்  தற்பொழுது போக்குவரத்து காவல் துறையிடம் இருந்து வந்த தகவலின்படி தலைகவசம் (helmet) அணிந்திருந்தாலும் அபராதம் விதிக்கப்படும்.  காரணம் “தலைகவசம் உயிர் கவசம்” என அனைவருக்கும் தெரியும். ஆனால் மக்கள் தலைக்கவசம் அணிவதை விளையாட்டாக நினைக்கிறார்கள். போக்குவரத்து காவல்துறை மக்களின் நலனை கருதி தலைக்கவசம் அணிய சொல்கிறார்கள் என யாரும் எண்ணுவதில்லை. அப்படியே அணிந்திருந்தாலும் முறையாக அணிவதில்லை. இதனை கருத்தில் கொண்டு பைக் ஓட்டுபவர் தலைக்கவசம் அணிந்திருந்தாலும், அது … Read more

காலமான ஊழியர்களின் வாரிசுகளுக்கு எப்போது அகவிலைப்படி?? தமிழக அரசு வெளியிட்ட தகவல்!!

When is gratuity paid to heirs of deceased employees?? Information released by Tamil Nadu Government!!

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை சமீபத்தில் 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.  இதனை தொடர்ந்து ஓய்வூதியம் இல்லாத பணி அமைப்பை சேர்ந்த காலமான ஊழியர்களின் வாரிசுகளுக்கு அதற்கென தனியாக அறிவிப்பு வெளியிடப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயசந்திரன் உத்தரவை வெளியிட்டார். மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டது. மேலும் இந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும்  சேர்த்து அறிவிக்கப்பட்டுள்ளது. பணமில்லா பரிவர்த்தனை படி ஜூலை, … Read more

17 மாவட்டங்களுக்கு RAIN ALERT – வானிலை ஆய்வு மையம் கொடுத்த புதிய அப்டேட் !!

RAIN ALERT for 17 districts - New update given by Meteorological Department!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை   தொடங்கிய நிலையில் தமிழகத்தில் முந்தைய வாரம் முதல் பல மாவட்டங்களில் மித மற்றும் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது,  சென்னை பொருத்த வரையில் காலை 6 மணியளவில் மழை பெய்தது, குறிப்பாக திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, நுங்கம்பாக்கம். வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.மற்றும் பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், கிண்டி, வேளச்சேரி பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் 17 மாவட்டங்களில்  மிதமான மழைக்கு … Read more

தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடுகள் விதிப்பு!!

Timing restrictions for bursting firecrackers on Diwali day!!

ஆண்டுதோறும் தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடுகள் விதிப்பது வழக்கம். இதனை தொடர்ந்து இந்த வருடமும் அரசு எந்தெந்த நேரங்களில் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள் அறிவித்துள்ளது. அதற்கான முக்கிய காரணம் காற்று மாசுபடுவதை தவிர்ப்பது. காற்று மாசுபாடு என்பது ஆபத்தான துகள்கள், வாயுக்கள் மற்றும் இரசாயனங்கள் காற்றில் வெளியிடப்படும் போது காற்று மாசுபாடு ஏற்படுகிறது. பட்டாசு வெடிப்பதன் காரணமாக காற்று மாசுபடுவதால் அதனை மக்கள் சுவாசிக்கும் போது அவர்களின் உடல் நலம் பாதிக்கும். எனவே மக்களின் … Read more

தமிழகத்திற்கு ஆளுநராக என்ட்ரி கொடுக்கும் இராணுவ தளபதி! யார் அவர் ?

Army commander to enter Tamil Nadu as governor! who is he

தமிழக ஆளுநராக கடந்த 2021 ஆம் ஆண்டு பதவி ஏற்றவர் தான் ஆர் என் ரவி,  இவர் மீது பல  சர்ச்சைகள் எழுந்து வருகிறது, அரசு ஆவணங்களுக்கு பதிலளிப்பதில் தாமதம் ஆகிறது என்ற குற்றச்சாட்டுகளும் இருக்கிறது. தமிழ்நாடு என்ற பெயரை தமிழகம் என்று மாற்றி கூறியது தொடங்கி, சமீபத்தில் இந்தி மாத தொடக்க விழாவில் தமிழ் தாய் வாழ்த்தில் திராவிட திருநாடு என்ற சொல்லை விட்டது வரை  இவரது சர்ச்சை  தொடர்ந்து வருகிறது. இவரது   செயல்பாடுகள் … Read more

தீபாவளிக்கு முன் தினமும் அரசு விடுமுறை.. வரப்போகும் மாஸ் அறிவிப்பு!!

Government holiday every day before Diwali.. Announcement of upcoming mass!!

தீபாவளி என்றாலே மக்கள் அனைவருக்கும் கோலாகலமான கொண்டாட்டம் , இதில் தீபாவளிக்கு முந்தைய நாளும் விடுமுறை என்று அறிவித்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள். மக்கள் ஏன் தீபாவளிக்கு முந்தைய நாளும் விடுமுறை வேண்டும் என்று கேட்பதன் காரணம் அனைவரும் தனது சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளி பண்டிகையை கொண்டாடுவார்கள் . அப்பொழுது அனைவரும் செல்ல போக்குவரத்து வசதி கிடைப்பது இல்லை. இதனை காரணமாக கொண்டு ஏற்கனவே தமிழக அரசு தீபாவளி அன்று (வியாழக்கிழமை), வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ந்து … Read more

தவெக மாநாட்டிற்கு இவர்களெல்லாம் கட்டாயம் வரக் கூடாது!! ஸ்ட்ரிட் ஆர்டர் போட்ட விஜய்!!

All these people should not come to the convention!! Vijay placed a street order!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சினிமா துறையில் மிகவும் பிரபலமானவர்.  இவர் மக்கள் மனதில் பெரும் இடத்தை பிடித்துள்ளார். தற்போது இவர் சினிமா துறையில் இருந்து விலகி அரசியலுக்கு செல்ல காரணம் மக்கள் விரும்பும் அரசியல் மாற்றத்திற்க்கே. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு வரும் 27-ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. அதன் காரணமாக விஜய் தனது தொண்டர்களுக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார். தனது  மாநாட்டிற்கு முதியவர்கள், கர்பிணிப்பெண்கள், குழந்தைகள், பள்ளி சிறுவர் சிறுமிகள், … Read more