இர்பானின் தொப்புள்கொடி அதிர்ச்சி வீடியோ! மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம்!

Irfan's umbilical cord shocking video! Even if we apologize, we will not let go!

irfan’s video issue:இர்பான் தனது குழந்தையின் தொப்புள்கொடியை அறுத்த வீடியோ வைரலாக பரவி சர்ச்சையை எற்படுத்தியதால் மருத்துவர் மீது புகார். இர்பான் ஏற்கனவே தனது மனைவி வயிற்றில் என்ன குழந்தை உள்ளது என  ஸ்கேன் மூலம் தெரிந்து கொண்டதை சட்டப்படி தவறு என கூறி  அவர் மீது  வழக்கு போடப்பட்டது.  மேலும் அவர் தற்பொழுது தனது மனைவியின் பிரசவத்தின் போது மருத்துவமனையில் குழந்தையின் தொப்புள் கொடி அறுப்பது போன்ற வீடியோவை இணையத்தில் வெளியிட்டதால் அவர் மீது வழக்கு … Read more

மகளிர் உரிமைத் தொகை விடுபட்டவர்களுக்கு வந்த நற்செய்தி!! துனை முதல்வரிடம் இருந்து வந்த அறிவுப்பு!!

Good news for those who have missed women's rights!! A message from the Prime Minister!!

தமிழக அரசு செப்டம்பர் மாதம் 2023-ல் கலைஞர் மகளிர் உதவி திட்டத்தை தொடங்கி வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.முதலில் ஒரு கோடி பயனாளர்களை இலக்காக கொண்டு இந்தத் திட்டம் வரையறுக்கப்பட்டது. ஆனால் அரசு அறிவித்த பட்டியலில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் இருக்கின்றனர். அதன் பிறகு தகுதி வாய்ந்த அத்தனை பேருக்கும் மாதந்தோறும் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. முதல் கட்டமாக 1,06,52,000 பேருக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டது. இதில் நிராகரிக்கப்பட்டவர்களும் உண்டு அவர்கள் மீண்டும் மேல்முறையீடு … Read more

தீபாவளி அன்று மது பிரியர்களுக்கு செக் வைத்த அரசு!!

Govt gave check to liquor lovers on Diwali!!

தமிழகத்தில் பல்வேறு நிதி தொடர்பான திட்டங்கள் செயல்பட காரணம் டாஸ்மாக். ஏனெனில் டாஸ்மாக் மூலம் தான்  அரசுக்கு ஒரு நாள் ஒன்றுக்கு பல நூறு கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கிறது. அப்படி என்றால் நம் நாட்டில் எவ்வளவு மதுபிரியர்கள் இருப்பார்கள் என்று பார்த்துக்கொள்ளுங்கள். இந்த டாஸ்மாக் மூலம் சராசரியாக 120 கோடியும்  மாதத்திற்கு 3,698 கோடி ரூபாய் அளவுக்கு  மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் டாஸ்மாக் கடைக்கு 3நாட்கள் தொடர் விடுமுறை என  அறிவித்துள்ளது. இந்த செய்தி குடிமகன்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி … Read more

ரூ.700 கட்டினால் 10 லட்சத்தில் மருத்துவ காப்பீடு!! தமிழக அரசு அறிவிப்பு!!

If you pay Rs. 700, medical insurance at 10 lakhs!! Tamil Nadu Government Notification!!

தமிழக அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக தனியார் மருத்துவமனையில்  உயர்தர சிகிச்சை பெறும் வகையில் ரூ.700 கட்டினால் ரூ.10 லட்சம் வரை வழங்கும் காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் , ரூ.10,00,000 காப்பீடு தொகைக்கு 3 ஆண்டுக்கு ஒருமுறை சந்தா ரூ.700+GST செலுத்த வேண்டும், மேலும்  விபத்து காப்பீட்டில் சந்தா மூன்றாண்டுக்கு ஒரு முறை 5,00,000 காப்பீட்டு தொகைக்கு, 3 ஆண்டுக்கு ஒரு முறை … Read more

நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய முக்கிய உறுப்பினர்!! பரபரப்பு தகவல்!!

A prominent member who left Naam Tamil party!! Exciting news!!

நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மாவட்டம் வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த சுகுமார் கட்சியில் இருந்து விலகினார். அவரை தொடர்ந்து அந்த மாவட்டத்தின் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் அந்த கட்சியில் இருந்து விலகினார். இது அரசியல்வாதிகளுக்கு இடையே பரபரப்பாக பேசப்பட்டது. இதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தின் மத்திய மாவட்ட செயலாளர் கட்சியில் இருந்து விலகியுள்ளார். இது மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மத்திய மாவட்ட செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், நான் … Read more

விவசாயிகளுக்கு குட் நியூஸ் !! மின்சார வாரியம் கொடுத்த சர்ப்ரைஸ் !!

Good news for farmers!! Surprise given by the Electricity Board !!

தமிழகத்தில் விவசாயத்திற்கு இலவசமாக  மின்சாரம் வழங்குகிறது மின் வாரியம். பொதுவாக 100 யூனிட் மின்சாரம் வீடுகளுக்கு   இலவசமாக  வழங்கியும், குடிசை வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்குகிறது. அந்த வகையில் 23 லட்சத்து 56 ஆயிரம் இலவச மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளது.  ஒரு இணைப்புக்கு 30000 ரூபாய் செலவு ஆவதாகவும்  மின்சார வாரியம் தரப்பில் கூறப்படுகிறது. மொத்தமாக  மின்சார வாரியத்திற்கு ஆண்டுக்கு 7,280 கோடி செலவாகிறது. கடந்த வருடம் 50000 ஆயிரம் விவசாய மின் இணைப்புகள் வழங்க … Read more

Excel தெரிந்தால் போதும் HCL.. சென்னையில் வேலை! அக்டோபர் 23, 24ல் இண்டர்வியூ!!

Knowing Excel is enough for HCL.. Jobs in Chennai! Interview on October 23, 24!!

சென்னையில் உள்ள HCL என்ற ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகி உள்ளன. இதற்கு எக்செல் (EXCEL) மட்டும் தெரிந்தால் போதும் என கூறப்படுகிறது. வேலை தேடும் இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த hcl நிறுவனம் சென்னையில் உள்ள முக்கிய ஐடி நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த அறிவிப்பின் படி இந்நிறுவனத்தில் (MEGA WALK IN INTERVIEW) நடைபெற உள்ளது. ஆனால் இந்த பணிக்கு 2முதல் 4 ஆண்டு பணி அனுபவம்  கட்டாயம் வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இந்த வேலைவைப்புக்கான அடிப்படை கல்வி தகுதி டிகிரி முடித்திருக்க வேண்டும் … Read more

கமலின் முன்னாள் மனைவிக்கு அதிமுக-வில் முக்கிய பொறுப்பு!!

Kamal's ex-wife has a major role in AIADMK!!

பாஜகவில் செயல்பட்டு வந்த நடிகை கவுதமி திடீரென்று அதிமுக கட்சியில் இணைந்துள்ளார். இதுமட்டுமல்லாமல் ஏற்கனவே பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் எடப்பாடி பழனிசாமி கட்சிக்கு மாறியது மேலும் சர்சைகுள்ளகியது. இந்த நேரத்தில் எடப்பாடி பழனிசாமி கவுதமிக்கு கட்சியில் முக்கிய பதவி அளித்துள்ளார். அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியை வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது. அனால் மக்கள் மனதில் நடிகை கவுதமி ஏன் பாஜகவில் இருந்து விலக வேண்டும் என்ற கேள்வி ஓடிக்கொண்டிருந்தது. அதற்கான காரணம் … Read more

சீமான்’ அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை!! திருமாவளவன் விளக்கம்!!

Seeman' didn't say it in that sense!! Thirumavalavan explanation!!

தமிழக ஆளுநர் சமீபத்தில் விழா ஒன்றில் பங்கேற்றுள்ளார் அந்த விழாவில் தமிழ் தாய் வாழ்த்து பாடிய போது வாழ்த்து பாடலில் ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் ‘ என்ற வரிகள் பாடலில் புறக்கணிக்கப்பட்டது.இச்சம்பவம் தமிழக கட்சியினரிடையே விமர்சனத்துக்கு உள்ளானது  இது தொடர்பாக சிலர் தங்கள் எதிர்ப்பு பதிவை பதிவிட்டு வருகின்றனர். இதற்கு பதிலளித்த விழாவை நடத்தியவர்கள் கவனச்சிதறல் காரணமாக அந்த வரியானது தவற விடப்பட்டது என அறிக்கை வெளியிடப்பட்டது. இதுகுறித்து நாம் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் … Read more

டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு!! தமிழக அரசு தீபாவளி சிறப்பு போனஸ்!!

For employees working in Tasmac stores!! Tamil Nadu Government Diwali Special Bonus!!

தீபாவளி பண்டிகை காரணமாக அனைத்து தனியார்துறை மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு போனஸ் (bonus) வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் அனைத்து தொழிலாளர்களும் மகிழ்ச்சியுடன் உள்ளனர். இதை தொடர்ந்து தமிழக அரசு ஒரு  முக்கிய தகவலை அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளியை சிறப்பாக கொண்டாட போனஸ் வழங்கப்படும் என்று கூறியுள்ளது. அந்த வகையில்  சூப்பர்வைசர், சேல்ஸ்மேன், உதவி சேல்ஸ்மேன் என்ற அடிப்படையில் டாஸ்மாக் ஊழியர்கள் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களாக வகைப்படுத்தப்பட்டு அந்த பிரிவின் அடிப்படையில் போனஸ் … Read more