திராவிட அரசியலில் சலுகையிருக்கும் ஒரு சிலருக்கு தான் சூரியன் பிராகசிக்கும்!! துணை முதல்வரை கடுமையாக சாடிய அண்ணாமலை!!

This is what the word dawn means! Annamalai who pissed off the Deputy Chief Minister!

தமிழகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேற்று(செப்டம்பர்29) துணை முதலமைச்சராக பதவியேற்றதை அடுத்து பல்வேறு தலைவர்களும் சினிமா பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை அவர்கள் உதயநிதி ஸ்டாலின் அவர்களை சீண்டும் வகையில் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். திமுக கட்சியின் இளைஞர் அணி செயலாளராக இருந்து பின்னர் தேர்தலில் நின்று போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை … Read more

உதயநிதியின் நீண்ட நாள் ஆசை.. துணை முதல்வரானதும் அதிரடி மாற்றம்!!

உதயநிதியின் நீண்ட நாள் ஆசை.. துணை முதல்வரானதும் அதிரடி மாற்றம்!!

துணை முதல்வர் கோரிக்கையானது பழுத்த நிலையில் உதயநிதிக்கு பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அவருடன் சேர்த்து மேலும் 4 அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளனர். அந்த வகையில் உயர்கல்வித்துறை அமைச்சராக கோவி. செழியனுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இவரைத் தொடர்ந்து சேலம் இரா ராஜேந்திரன், ஆவடி தொகுதி எம்எல்ஏ சா.மு நாசார் மற்றும் செந்தில் பாலாஜி முன்னிட்டு வரும் பதவி பிரமாணம் செய்து கொண்டனர். இதனிடையே தனது எக்ஸ் தலத்தில் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் என மாற்றியுள்ளது … Read more

#Breaking: 6.73 லட்சத்திற்கு வீடு வாங்க உடனே ஆன்லைனில் விண்ணப்பியுங்கள்!! அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! 

6.73 Lakh Apply online now to buy a house!! Important announcement issued by the government!

  சென்னையில் 6.73 லட்சம் ரூபாய்க்கு அழகிய வீட்டை ஆன்லைன் மூலமாக எவ்வாறு வாங்க வேண்டும் என்பது பற்றியும் அதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன என்பது பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். நகரத்தில் குடிசையில் வாழும் மக்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள், சாலையோரத்தில் வசிக்கும் மக்கள், நலிவடைந்த மக்கள் ஆகியோர் பயன்பெறும் வகையில் 1970ம் ஆண்டு முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்கள் குடிசைப்பகுதி மாற்று வாரியம் என்ற அமைப்பை உருவாக்கினார். ஏழை மக்கள் பயன்பெறும் … Read more

TamilnaduGov: இவர்களுக்கெல்லாம் இலவச டேப்லெட்! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு! 

TamilnaduGov: Free tablet for all! Tamil Nadu government action announcement!

தமிழகத்தில் அரசு பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்கள் அனைவருக்கும் இலவசமாக டேப்லெட் வழங்கப்படும் என்று தற்பொழுது தமிழக அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் தற்பொழுது அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என்று 33000க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது. முன்பு இல்லாத வகையில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளில் தேவையான வசதிகளை ஏற்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு செயல்பட்டு வருகின்றது. உலகமே டிஜிட்டல் மற்றும் ஸ்மார்ட் யுகத்திற்கு மாறி … Read more

குப்பை கொட்டினால் 5000 ரூபாய் அபராதம்! அதிர்ச்சியில் பொதுமக்கள்! 

5000 rupees fine for littering! Public in shock!

  சென்னையில் பொது இடங்களில் குப்பையை கொட்டுபவர்களுக்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று. சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் இந்த அறிவிப்பு பொது மக்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. நாம் அனைவரும் நம்முடைய வீடுகளை சுத்தமாக வைக்க வீடுகளில் உள்ள குப்பைகளை கூட்டி வாரி எடுத்து தெருக்களில் கொட்டுகின்றோம். ஆனால் நம்முடைய வீட்டை மட்டும் சுத்தமாக வைத்துக் கொள்ள விரும்பும் அனைவரும் தெருக்களை சுத்தமாக வைத்துக் கொள்ள விரும்புவது கிடையாது. தெருக்கள், … Read more

#Jallikattu: சென்னையில் ஜல்லிக்கட்டு அதுவும் எனது தலைமையில்.. கார்த்தியின் ஓபன் டாக்!!

#Jallikattu: Jallikattu in Chennai and that too in my head.. Karthi's Open Talk!!

        சென்னையில் நேற்று முதல் கிராமத்து திருவிழாவை மக்கள் முன்னிலையில் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தோடு செம்பொழில் என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகின்றனர். இதனை நடிகர் கார்த்திக் துவக்கி வைத்தார். மேற்கொண்டு இந்த திருவிழாவில் கிராமத்து உணவு பழக்க வழக்கங்கள் தானியங்கள் கால்நடைகள் உள்ளிட்டவற்றை கொண்டு வந்துள்ளனர். அதுமட்டுமின்றி பழங்காலத்து கலை அனைத்தையும் இதில் ஈடுபடுத்தி உள்ளனர். நேற்று இந்த விழாவை நடிகர் கார்த்தி தொடங்கி வைத்ததோடு செய்தியாளர்களிடம் … Read more

மாதம் 7500 ரூபாய் மாணவர்களை தேடி வருகின்றது! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! 

7500 rupees per month is looking for students! Tamil Nadu government announcement!

    யூபிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு உதவிடும் வகையில் மாத மாதம் 7500 ரூபாய் வழங்கும் புதிய திட்டம் ஒன்றை தமிழக அரசு தற்பொழுது அறிவித்துள்ளது. திமுக தலைமையிலான ஆட்சி தமிழகத்தில்  நடைபெற்று வரும் நிலையில் திமுக அரசு பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பெண்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் பயன்படும் வகையில் பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு விடியல் பயணத் திட்டம் மூலமாக பேருந்துகளில் இலவச பயணம், … Read more

2026ல் கட்டாயம் வெற்றி கிடைக்கும்.. நடிகர் விஜய் இடம் பெறுவார் – விசிக திருமாவளவன்! 

In 2026 there will definitely be success.. Actor Vijay will take place - Visika Thirumavalavan!

  தமிழகத்தில் 2026ல் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றும் நடிகர் விஜய் அவர்கள் இரண்டாவது இடத்தை பிடிப்பார் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் தற்பொழுது பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து ஆளும் கட்சியான திமுக, எதிர்கட்சியான அதிமுக, தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக, எப்படியாவது தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கத்தில் நாம் தமிழர் கட்சி … Read more

பள்ளி மாணவர்களின் காலாண்டு விடுமுறையில் இது கட்டாயம்!! ஆர்டர் போட்ட பள்ளிக்கல்வித்துறை!!

This is a must for school students during their term break!! Department of Education has placed an order!!

School Leave: காலாண்டு விடுமுறை நாட்களில் எந்த ஒரு சிறப்பு வகுப்புகளும் நடத்துக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் நாளையுடன் காலாண்டு தேர்வானது முடிவடைய உள்ளது. இதனையொட்டி நாளை மறுநாள் முதல் காலாண்டு விடுமுறையானது தொடங்குகிறது. முதலில் பள்ளிக்கல்வித்துறையானது இந்த காலாண்டு விடுமுறை ஐந்து நாட்கள் தான் விடப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டிருந்தனர். ஆனால் ஆசிரியர்கள் இதற்கு முற்றிலும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த ஐந்து நாட்களுக்குள் மாணவர்களின் தேர்வு தாள் திருத்துவதில் … Read more

புதிதாக ரேஷன் அட்டை விண்ணப்பித்தவர்களா நீங்கள்? அரசு வெளியிட்ட முக்கியமான அறிவிப்பு! 

Are you a new ration card applicant? Important announcement issued by the government!

    புதிதாக ரேஷன் ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ள நிலையில் மேலும் புதிதாக ரேஷன் கார்டுகள் வழக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. தமிழகத்தில் முன்பு ரேஷன் அட்டைகள் நோட்டு வடிவில் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது ஸ்மார்ட் கார்ட் வடிவில் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் மக்களுக்கு அடிப்படை அடையாள அட்டைகளில் ஒன்றாக இருக்கின்றது. அடிப்படை அடையாள அட்டையாக பயன்படுத்தப்படும் ரேஷன் ஸ்மார்ட் அட்டைகளானது தமிழக … Read more