#Vettaiyan: ரஜினியின் படம் ரீலிஸாகுவதில் திடீர் சிக்கல்!! உயர்நீதிமன்றத்தில் தொடுத்த அவசர வழக்கு!!
#Vettaiyan: ரஜினி தற்பொழுது வேட்டையன் படத்தில் கூறிய டயலாக்கை நீக்குமாறு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். ரஜினியின் வேட்டையன் படமானது வரும் பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சில தினங்களுக்கு முன்பு தான் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திரைப்படத்தில் மஞ்சு வாரியர், அமிதாப்பச்சன், பகத் பாஸில் உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த படம் குறித்து எதிர்பார்ப்புகள் ட்ரைலர் மூலம் ரசிகர்களிடைடையே அதிகரித்துள்ளது. இந்த படத்தில் போலீஸ் வேடத்தில் ரஜினி … Read more