விவசாயிகளே.. இந்த ஒரு ஆவணம் இருந்தால் ரூ.1,20,000 வரை  அரசிடம் கடனுதவி கிடைக்கும்!!

Farmers.. If you have this one document, you will get a loan of up to Rs.1,20,000 from the government!!

  விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும்,பால் உற்பத்தியை அதிகரிக்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.அதன்படி தமிழகத்தில் உள்ள பால் விவசாயிகளுக்கு கறவை மாடு வாங்க கடனுதவி வழங்கப்படுகிறது. இது தவிர ஆடு,கோழி,மீன் வளர்ப்பிற்கும் அரசிடம் இருந்து நிதியுதவி கிடைக்கும்.கறவை மாடுகள் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம்.அதேபோல் 50 சதவீத மானியத்துடன் 100 முதல் 500 ஆடுகள் வரை வளர்க்க கடனுதவி வழங்கப்படுகிறது.200 ஆடுகள் வாங்க ரூ.40 லட்சமும்,500 ஆடுகள் வாங்க … Read more

தேர்தலுக்கு முன் இதை செய்தால் வெற்றி நிச்சயம்! எத்தனை விஜய் வந்தாலும் தடுக்க முடியாது! விசிக தலைவர் பேட்டி!

Thirumavalavan

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் திமுக கட்சி தமிழகம் முழுவதும் உள்ள மதுபானக் கடைகளை மூடினால் நிச்சயமாக வெற்றி பெறும் என்றும் எத்தனை விஜய் வந்தாலும் திமுக வெற்றியை தடுக்க முடியாது என்றும் விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் பேட்டி அளித்துள்ளார். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடம் உள்ள நிலையில் திமுக, அதிமுக முதலான கட்சிகள் இப்பொழுது இருந்தே தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றனர். ஆளும் … Read more

மத்திய அரசின் திட்டமெல்லாம் தமிழகத்திற்கு தடை பட காரணம் திமுக தான் – நிர்மலா சீதாராமன்!!

DMK is the reason for banning all central government projects in Tamil Nadu - Nirmala Sitharaman!!

ஒவ்வொரு பொருளுக்கும் வரிவிதிப்பதற்காக அமைச்சர்கள் குழு ஓராண்டு காலமாக ஆலோசனை நடத்தி வருகிறது அதன்படி, ஒவ்வொரு பொருளுக்கும் நிர்ணயிக்கும் ஜிஎஸ்டி மக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். ஏழைகள் பயன்படுத்தி வரக்கூடிய பல்வேறு திட்டங்களான சேமிப்பு கணக்கு நடப்பு கணக்கு ஜன்தன் கணக்கு போன்றவற்றில் குறைந்தபட்சம் இருப்பு இல்லாவிட்டாலும் கூட எந்த ஒரு அபராதமும் விதிக்கப்படாது. பல்வேறு வரவேற்புகளை பெற்று வரும் புதிய திட்டமான விஸ்வகர்மா … Read more

எடப்பாடியுடன் பாஜக முக்கிய புள்ளி திடீர் சந்திப்பு!! அதிமுக வில் இணைய பேச்சுவார்த்தை!!

Sudden meeting with Edappadi, the main point of BJP!! Online discussion in AIADMK!!

    ADMK BJP: பாஜக கட்சியில் இருந்து விலகி அதிமுக கட்சியில் சேர்ந்து மீண்டும் அதிமுக கட்சியில் இருந்து விலகி பாஜக கட்சியில் இணைந்த முன்னாள் ராஜ்யசபா உறுப்பினர் மைத்ரேயன் அவர்கள் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன் மூலமாக மீண்டும் மைத்ரேயன் அவர்கள் அதிமுக கட்சியில் இணையவுள்ளதாக பேசப்படுகின்றது. அதிமுக கட்சியின் சார்பாக ராஜ்யசபா உறுப்பினராக இருந்த மைத்ரேயன் அவர்கள் சென்னையில் பிறந்தவர் ஆவார். இவர் சென்னையில் … Read more

#TVK: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு ரத்து?? விஜய் வெளியிடப்போகும் அறிவிப்பு!!

#TVK: Tamil Nadu Victory League conference cancelled?? Vijay's announcement!!

    நடிகர் விஜய் அவர்கள் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு தள்ளி போகவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இதனால் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்தியாவில் சினிமாவை பொறுத்தவரை 100 குடிக்கும் மேல் சம்பளம் வாங்கும் நடிகர்களில் விஜய் அவர்களும் ஒருவர் ஆவார். இவர் தற்பொழுது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கியதில் இருந்து பல்வேறு தடைகளை நடிகர் விஜய் சந்தித்து வருகின்றார். கட்சி தொடங்கியவுடனே உறுப்பினர்களை … Read more

#Udhayanidhi Stalin: “வந்த உடனே எல்லாம் கிடைக்கனுமா”.. உதயநிதியை ரைட் லெப்ட் வாங்கிய அமைச்சர்!!

#Udhayanidhi Stalin: "Will everything be available immediately after arrival".. Right Left Minister who bought Udhayanidhi!!

DMK: அமைச்சர் துரைமுருகன் உதயநிதியை மறைமுகமாக தாக்கி கூட்டத்தில் பேசியது தற்பொழுது வைரலாகி வருகிறது. திமுகவில் மூத்த நிர்வாகிகள் மற்றும் தலைவர்களுக்கிடையே உட்கட்சி மோதல் சமீப காலமாக அதிகரித்துவிட்டது என்றே கூறலாம். குறிப்பாக தனது வாரிசை தலைவர் அடுத்தடுத்து பதவிக்கு முன்னிறுத்தி வருவது தான் இதன் முக்கிய காரணம். கட்சி சார்ந்து உழைத்தவர்கள் பலர் இருக்கையில் வாரிசு என்ற காரணத்தினால் முன்னிறுத்துவது முற்றிலும் தவறானது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக உதயநிதியை துணை முதல்வர் … Read more

இவர்களுக்கு சுங்க கட்டணம் இல்லை!! நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்ட மாஸ் அறிவிப்பு!!

No customs fee for these!! MASS NOTICE ISSUED BY MINISTRY OF HIGHWAYS!!

சுங்க கட்டணம்: டோல்கேட்டிலிருந்து 20 கி மீ தூரம் பயணம் செய்பவர்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்க மாட்டாது என நெடுஞ்சாலை அமைச்சகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளின் கட்டணமானது இம்மாதம் முதல் உயர்த்தப்பட்டது. இந்த அறிவிப்பை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டது.மேற்கொண்டு ஒவ்வொரு வாகனத்தினை பொறுத்து ரூ 5 முதல் 150 வரை வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்திலிருந்து இதனை ரத்து செய்யும்படி கோரிக்கை ஒன்றை வைத்தனர். … Read more

திருமாவுடன் இணையப்போகும் அதிமுக தவெக.. ஸ்டாலினுக்கு விசிக வைத்த செக்!!     

AIADMK Thaveka to join hands with Thiruma.

திமுக கூட்டணி கட்சிகளுக்கிடையே சமீப காலமாக பல சஞ்சலங்கள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தை இவை இரண்டும் திமுக மீது மறைமுக எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். திருமாவளவன் சில நாட்களுக்கு முன்பு தலித் சமூகத்தை சேர்ந்த யாரும் தலைவராக ஒருபோதும் முடியாது என்று கூறியிருந்தார். இதே போல பல மேடைகளில் பேச்சுக்களால் விடுதலை சிறுத்தை மற்றும் காங்கிரஸ் திமுக மீது தங்களுக்குள்ள அதிருப்தியை தெரிவித்து வருகிறது என்றே கூறலாம். தமிழகத்தின் அதிக வருவாய் … Read more

இனி சாலை விதிகளை மீறினால் இப்படி அபராதம் கட்ட தேவையில்லை!! வந்தது புதிய நடவடிக்கை!!

There is no need to pay such a fine if you violate the road rules!! A new move has arrived!!

    TN Police: போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல் மீறி செயல்படுபவர்களுக்கு புதிய முறையில் அபராதம் வசூல் செய்யப்படும் என்று போக்குவரத்து காவல்துறை அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றது. தற்பொழுது தமிழகத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மக்கள் மீறுவது தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. அந்த வகையில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளின் மேல் வழக்குகள் பதியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றது. இருப்பினும் மக்கள் போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல் ஹெல்மட் அணியாமலும் … Read more

உங்களுக்கு இந்த தகுதி இருக்கா? அப்போ தமிழக அரசின் 1.20 லட்சம் கடன் கிடைக்கும்!

Do you have this qualification? Then you will get a loan of 1.20 lakh from the Tamil Nadu government!

Tamilnadu Gov: விவசாயத்தை ஊக்குவிக்கவும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் ஆடு, மாடு, கோழி வளர்ப்புக்கு மானியம் வழங்கப்பட்டு வரும் வகையில் தற்பொழுது கறவை மாடுகள் வாங்குவதற்காக 1.20 லட்சம் ரூபாய் கடனுதவி வழங்கப்படும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் செழுமையாக இருக்க விவசாயம் செழிக்க வேண்டும். அந்த வகையில் மத்திய அரசும் மாநில அரசும் விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் பல திட்டங்களை அமல்படுத்தி வருகின்றது. அந்த வகையில் பாசனத்திற்காக அணைகளில் இருந்து தண்ணீர் … Read more