உங்களுடைய வீட்டின் முன் No Parking போர்ட் வைத்துள்ளீர்களா? அப்போ உங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்!
வீடுகளின் முன்பு அனுமதி பெறாமல் நீ பார்க்கிங் போர்டுகளோ அல்லு நோ பார்க்கிங் தடுப்புகளோ வைத்திருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் போக்குவரத்து காவல் துறையினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த சில இரண்டு வாரங்களுக்கு முன்னர் நந்தக்குமார் என்பவர் சென்னையில் உள்ள அடையாறு, மயிலாப்பூர், மாம்பலம், தியாகராய நகர், அசோக் நகர் போன்ற குடியிருப்பு பகுதிகளில் வீடுகளின் முன்பாக எந்தவித அனுமதியும் இன்றி நோ பார்க்கிங் போர்டுகளை வைத்துள்ளதாக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். … Read more