2025 யில் நடக்க போகும் திருப்புமுனை.. ரீ என்ட்ரி கொடுக்கும் பாஜக மாஸ்டர் மைன்ட்.. முடிவுக்கு வரும் இபிஎஸ் ஆட்டம்..
BJP ADMK: ஒரு வாரத்திற்கு முன்பு தமிழகம் வருகை புரிந்த பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தமிழக தேர்தல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தி இருந்தார். இதனை தொடர்ந்து ஜனவரி முதல் வாரத்தில் மீண்டும் சென்னை வர உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்துள்ள நிலையில் இரு கட்சிகளுக்குள்ளும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் அதிமுக பல … Read more