விஜய்யை மறைமுகமாக விமர்சித்த துணை முதல்வர்.. தவெக மேலுள்ள பயத்தை நிரூபித்த பேச்சு!!
TVK DMK: தமிழக அரசியல் களம் 2026 தேர்தலை எதிர்நோக்கி பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த பரபரப்புக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், பீகாரில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல் பீகாரை விட தமிழகத்தில் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் விஜய்யின் தவெக தமிழகத்தில் ஆளுக்கட்சியாக உள்ள திமுக தனது அரசியல் எதிரி என்று கூறியதிலிருந்தே தவெகவின் அனைத்து கூட்டங்களிலும் திமுகவையும், ஸ்டாலினையும் நேரடியாக விமர்சித்து வருகிறார். ஆனால் திமுகவை சேர்ந்தவர்கள் விஜய் பெயரை கூட செல்வதற்கு அஞ்சுகிறார்கள். … Read more