தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் போட்ட பிளான்.. கூட்டணிக்கு ஓகே சொன்ன விஜய்!!

TVK's second phase leaders plan.. Vijay said OK for the alliance!!

TVK: தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில் அதற்கான வேலைபாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிறிய கட்சிகள் தங்களுடைய நிலைப்பாட்டை தக்க வைத்து கொள்ள எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கலாம் என்று ஆலோசித்து வரும் வேளையில், திராவிட கட்சிகளான அதிமுகவும், திமுகவும், பாமக, தேமுதிக, தவெக போன்ற கட்சிகளுடன் கூட்டணி பேச்சு வார்த்தையையும், தொகுதி பங்கீட்டையும் நடத்தி வருகிறது. இந்நிலையில், விஜய்யின் தவெக யாருடன் … Read more

ஆளுங்கட்சியின் தவறுகளை பட்டியலிட்ட தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்.. ஷாக்கில் சிஎம்!!

TVK's second phase leader listed the mistakes of the ruling party.. CM in shock!!

DMK TVK: 6 வது முறையாக தமிழகத்தில் ஆட்சி அமைத்திருக்கும் திமுக தொடர்ந்து 7 வது முறையும் ஆட்சி கட்டிலை தன் வசப்படுத்தியே வைக்க வேண்டுமென தீவிரமாக போராடி வருகிறது. திமுகவை எதிர்க்கும் ஒரே பெரிய திராவிட கட்சி அதிமுக தான். திமுகவிலிருந்து பிரிந்து, அதிமுக உருவான நாள் முதல் தற்போது வரை அந்த நிலை தான் தொடர்கிறது. ஆனால் தற்போது அதனை உடைத்தெரியும் வகையில் உதித்துள்ள புதிய கட்சி தமிழக வெற்றிக் கழகம். அதிமுக தனது … Read more

உங்கள சேத்துகிட்ட எங்க பவர் போய்டும்.. கரார் காட்டும் விஜய்!! கடும் கோபத்தில் கட்சி தலைவர்கள்!!

Where will your power go.. Vijay makes a deal!! Party leaders are furious!!

TVK: தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், நடிகர் விஜய் கட்சி துவங்கியுள்ளார். தவெகவிற்கு கிடைத்த ஆதரவை கண்ட கட்சிகள் விஜய் யாருடன் கூட்டணி அமைப்பார் என்று எதிர்ப்பார்த்திருந்தனர். திமுக, பாஜகவை எதிரி என்று கூறியதால் அவர்களுடன் கூட்டணி அமைக்க மாட்டார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதனால் அதிமுக உடன் சேர்வார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் … Read more

டபுள் கேம் ஆடும் வைத்தியலிங்கம்.. முக்கிய தலைவருடன் தொடரும் பேச்சுவார்த்தை!!

Vaidyalingam playing a double game.. Continued talks with the main leader!!

ADMK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில், சிறிய கட்சிகள் தொடங்கி திராவிட கட்சிகள் வரை தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி வியூகங்களும், தொகுதி பங்கீடும் மூன்றாம் நிலை கட்சிகளிடையே நடைபெற்று வருகிறது. இவ்வாறான பரபரப்பான சூழலில் அதிமுகவில் பல்வேறு பிரிவினைகளும், தலைமை போட்டியும் நிலவி வருகிறது. இபிஎஸ் அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவி ஏற்றதிலிருந்தே இந்த பிரிவினைகள் தொடர்கிறது. இதனை மேலும் மெருகேற்றும் வகையில் அமைந்தது தான் நால்வர் … Read more

இளைஞர்களின் ஆதரவை இழந்த உதயநிதி.. இதற்கு காரணம் இந்த கட்சியா!!

Udhayanidhi has lost the support of the youth.. Is this the reason for this party!!

DMK TVK: புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்துக்கும், 70 வருடங்களுக்கு மேலாக ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்ற திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போட்டியில் தான் தற்போது தமிழக அரசியல் சுழன்று கொண்டிருக்கிறது. விஜய் கட்சி ஆரம்பித்த சில மாதங்களிலே தவெகவிற்க்கான ஆதரவு அதிகளவில் இருந்தது. தவெகவிற்கும் திமுகவின் துணை முதல்வர் உதயநிதிக்கும் உள்ள உள்ள ஒரு ஒற்றுமை இளைஞர்கள் ஆதரவு தான். திமுகவிற்கான இளைஞரணியின் பலம் உதயநிதியை நம்பி தான் இருக்கிறது … Read more

விஜய்க்கு எதிராக களமிறங்க போகும் அமமுக.. சுழற்றி அடிக்கும் கட்சிகள்!!

AMMK is going to fight against Vijay.. The parties are spinning!!

TVK AMMK: தமிழ் திரையுலகில் மிக பிரபல நடிகராக அறியப்பட்டு வந்த விஜய், சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை தொடங்கியது தமிழக அரசியலையே திரும்பி பார்க்க வைத்தது. இந்த கட்சிக்கு யாரும் எதிர்பார்த்திராத அளவு ஆதரவு பெருகியது. இதனை கண்ட கட்சிகளனைத்தும் விஜய் யாருடன் கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்த்து காத்திருந்ததன. விஜய் திமுகவை அரசியல் எதிர் என்று கூறியதால், அதற்கு அடுத்த இடத்தில் இருக்கும் திராவிட கட்சியான அதிமுக … Read more

விஜய் முடங்கி கிடந்ததை மறைமுகமாக விமர்சித்த திமுக தலைவர்.. அடித்தளமே இல்லாத கட்சி!!

The DMK leader indirectly criticized Vijay's paralysis.. A party without a foundation!!

DMK TVK: சமீப காலமாக தமிழக அரசியல் களம் எப்போதும் இல்லாத அளவிற்கு பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. அதற்கு பல்வேறு காரணங்கள் இருந்த போதிலும், முக்கிய காரணமாக பார்க்கப்படுவது நடிகர் விஜய்யின் அரசியல் வருகை. இவர் கட்சி ஆரம்பித்த சில மாதங்களிலேயே, தவெகவிற்கான ஆதரவு யாரும் எதிர்ப்பார்த்திராத அளவு அதிகரித்தது. அதுமட்டுமல்லாமல், தவெகவில் பல்வேறு இளைஞர்கள் தங்களை இணைத்து கொண்டனர். இதனை கண்ட திராவிட கட்சிகள் தவெகவை கண்டு அஞ்சு அஞ்சுகின்றன என்று பலரும் கூறி வந்தனர். … Read more

மீண்டும் நீரில் மூழ்கிய சென்னை — திமுக அரசின் “மழைக்கு தயாரான நகரம்” வாக்குறுதி என்னாச்சு 

மீண்டும் நீரில் மூழ்கிய சென்னை — திமுக அரசின் “மழைக்கு தயாரான நகரம்” வாக்குறுதி என்னாச்சு 

தென்மேற்கு பருவமழை தொடங்கியவுடன், சென்னை நகரத்தின் அரசு அமைப்புகளின் செயல்பாடு மீண்டும் சரிந்துவிட்டன என்பதை வெளிப்படையாக காட்டியுள்ளது. “மழைக்கு முழுமையாக தயாரானது” என்று தமிழ்நாடு அரசு பலமுறை அறிவித்திருந்தாலும், நகர் முழுவதும் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. சேதமான சாலைகள், நின்று போன போக்குவரத்து, மற்றும் கடும் அவலத்தில் இருக்கும் பொதுமக்கள் — ₹4,000 கோடி செலவிட்டதாக கூறப்படும் புயல் நீர் வடிகால் திட்டங்கள் எவ்வளவு பலனளித்தன என்பது மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின், சமீபத்தில் “97% … Read more

ஆரம்பித்த ஆட்கடத்தல் வார்.. அதிமுக-வின் முக்கிய தலையை லாக் செய்த திமுக!!

It is reported that the main leader of AIADMK is going to DMK

ADMK DMK: முன்னாள் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, ஓபிஎஸ் அணியின் முக்கியஸ்தரான வைத்தியலிங்கத்தை தங்கள்பக்கம் இழுக்க திமுக, இபிஎஸ், ஓபிஎஸ்-சசிகலா தரப்புகள் மும்முனை முயற்சியில் ஈடுபட்டுள்ளன. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே ஏற்பட்ட அதிகாரப்போர் காரணமாக, ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டனர். இதையடுத்து இபிஎஸ் கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதிமுக தொடர்ச்சியாக தேர்தல் தோல்களின் சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், 2026 சட்டமன்ற தேர்தல் கட்சிக்குப் பெரும் … Read more

கொங்கு மண்டலத்தில் சரியும் அதிமுக வாக்குகள்.. இபிஎஸ் செயலால் கொந்தளிக்கும் தொண்டர்கள்!!

AIADMK votes fall in Kongu region.. Activists upset by EPS action!!

ADMK: ஜெயலலிதா இறப்பிற்கு பிறகு அதிமுக பழைய நிலைக்கு செல்ல மிகவும் சிரமப்படும் நிலை ஏற்பட்டு விட்டது. எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் அதிமுகவில் இருந்த ஒற்றுமை இபிஎஸ் பதவியேற்ற பிறகு இல்லை என்ற குற்றச்சாட்டை அதிமுக தொண்டர்களே கூறியுள்ளனர். முன்னாள் தலைவர்களின் காலத்தில், கட்சியினுள் சச்சரவு எழுந்தாலும் அதனை வெளியில் செல்ல விடாமல் கட்சிகுள்ளேயே தீர்த்து வந்தனர். ஆனால் தற்போது வரும் பிரச்சனைகள் அனைத்தும் அதிமுகவிற்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அந்த வகையில் … Read more