ஜெய்பீம் முதல் பைசன் வரை திரைப்பட விமர்சகராக மாறிய ஸ்டாலின்.. பொம்மை முதல்வர் எனவும் விமர்சனம்!!
ADMK: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், நாற்று நட்ட கைகளில் மழையில் நனைந்த நெல்லைப் பிடித்தபோது, விவசாயிகளின் துயரத்தை நேரில் உணர்ந்தேன். ஆனால் அந்த நெல்லைப் பிடிக்க வேண்டிய முதல்வர் ஸ்டாலின், மக்களின் வேதனைகளை பாராமல், படக்குழுவினரின் கைகளைப் பற்றிக் கொண்டிருக்கிறார் என்று விமர்சித்தார். மேலும் திரைப்படங்களை பார்ப்பதில் தவறு இல்லை என்றாலும், மக்களின் பிரச்சினைகள் குறித்து கவலைப்படாமல், சினிமா … Read more