டீலிங்கை ஓகே செய்த திமுக.. குஷியில் பாமக!! கேள்விக்குறியாகிய அன்புமணியின் நிலை?

DMK made the deal OK. PMK in Kushi!! Anbumani's status in question?

DMK PMK: பாமகவில் தந்தை ராமதாசுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையே சமீப காலமாகவே தலைமை போட்டி நிலவி வருகிறது. அன்புமணி மீது சுமத்தப்பட்ட 16 குற்றச்சாட்டிற்கு அவர் பதிலளிக்காததால் அவரை கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கினார் டாக்டர் ராமதாஸ். ஆனால் தேர்தல் ஆணையம் கட்சியின் தலைவர் மற்றும், சின்னத்தின் உரிமையாளர் அன்புமணி தான் என்று தீர்ப்பளித்தது. இப்போது பாமக நிர்வாகிகள் யார் பக்கம் நிற்பதென்று தெரியாமல் திணறுகின்றனர். அதிமுக அதன் உட்கட்சி பூசலை தீர்க்க டெல்லி … Read more

உட்கட்சி பூசலை வெளிச்சம் போட்டு காட்டிய திமுக எம்பி.. தொடரும் பிரிவினை!!

DMK MP who shed light on the internal conflict.. Continued division!!

DMK: கரூர் மாவட்டத்தில் திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு என்ற இயக்கத்தின் சார்பில் தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் சிறப்பு விருந்தினராக திமுகவின் எம்பி திருச்சி சிவா கலந்து கொண்டார். இவர் 1996 முதல் இன்று வரை திமுகவில் முக்கிய நிர்வாகியாக உள்ளார். தமிழகத்தின் திமுகவின் மாநிலங்களவை எம்பியாக இருக்கிறார். இக்கூட்டத்தில் அதிகளவில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் … Read more

செங்கோட்டையனின் கோட்டையில் தலை தூக்கும் இபிஎஸ்.. அதிகரிக்கும் ஆதரவு!!

EPS that raises its head in the castle of the red.. increasing support!!

ADMK: மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சார பயணத்திற்காக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் தொகுதியான கோபிசெட்டிபாளையம் வழியாக இன்று நீலகிரிக்கு சென்ற இபிஎஸ்-க்கு கோபிசெட்டிபாளையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜெயலலிதா ஆட்சிகாலம் முதல் இன்று வரை கோபிசெட்டிபாளையம் செங்கோட்டையனின் முகமாக கருதப்பட்டு வருகிறது. கோபி தொகுதியில் 1980 முதல் 2016 வரை 7 முறை செங்கோட்டையன் எம்.எல்.ஏவாக இருந்திருக்கிறார். அப்போதிலிருந்து இப்போது வரை அந்த பகுதியில் இவர் செல்வாக்கு மிக்கவராகவும், பொது மக்களின் கோரிக்கைகளை … Read more

கூட்டணி இணைப்பு தொடர்பாக புதிய திருப்பம்.. பிரச்சாரத்தில் கலந்து கொள்ளும் முக்கிய புள்ளி!!

A new twist regarding the alliance merger.. The main point of participating in the campaign!!

NDA ADMK: தமிழக அரசியலின் பரபரப்பான சூழலுக்கு மத்தியில் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. இரு தினங்களுக்கு முன்பு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார் நயினார் நாகேந்திரன். மரியாதையை நிமித்தம் காரணமாகவே இந்த சந்திப்பு நிகழ்த்தப்பட்டதாக கூறினார். இதற்கு பிறகு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, டிடிவி தினகரனை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்ச்சியாக டெல்லி சென்ற நயினார் நாகேந்திரன் அமித்ஷாவையும், பாஜக … Read more

டிடிவி தினகரனுக்கு எதிராக திட்டம் தீட்டும் இபிஎஸ் நயினார்.. ஓபிஎஸ்யின் பதிலை எதிர்நோக்கும் அரசியல் களம்!!

EPS planning against TTV Dhinakaran, Nayanar.. Political field awaiting OPS's response!

ADMK AMMK: தே.ஜ.கூட்டணியிலிருந்து ஓபிஎஸ்-யும், டிடிவி தினகரனும் வெளியேறியதிலிருந்து இருவரும் ஒருவருக்கொருவர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக டிடிவி தினகரன் ஓபிஎஸ்-யை பயன்படுத்தி அதிமுகவையும், பாஜகவையும் வீழ்த்திவிடலாம் என திட்டம் தீட்டி வந்ததாக பேசப்பட்டது. இருவரும் கூட்டணி அமைப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. நயினார் நாகேந்திரன் மீதும், இபிஎஸ் மீதும் தொடர்ந்து கடுமையான தாக்குதலை நடத்தி வந்தார் டிடிவி தினகரன். NDA கூட்டணியிலிருந்து விலகியதற்க்கும் நயினார் நாகேந்திரன் தான் காரணம் என்று கூறினார். இதனை தொடர்ந்து நேற்று … Read more

விஜய்யை மையமாக வைத்து காய் நகர்த்தும் கூட்டணிகள்.. லாபமடையும் அதிமுக!!

Alliances that move pieces with Vijay at the center.. Vijay who shouted DMK in one year! Profitable AIADMK..

DMK TVK ADMK: கட்சி ஆரம்பித்த ஒரு வருடத்திலேயே விஜய்யுடன் யார் கூட்டணி அமைக்க போகிறார்கள் என்பது மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் கூட்டணி குறித்து ஜனவரியில் தான் முடிவு எடுக்கவேண்டும் என்று விஜய் உறுதியாக உள்ளார். இந்நிலையில் திமுக கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகள் தனக்கான ஆட்சி பங்கையும், அதிக தொகுதிகளை ஒதுக்காவிட்டால் தவெகவுடன் கூட்டணி அமைத்து கொள்வோம் என்று கூறி வருகின்றனர். இது சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற வேண்டுமென தீவிரமாக உழைத்து வரும் … Read more

TVK திடீர் முடிவு.. கூட்டணி குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!!

alliance-announcement-in-december-dtv-dhinakaran-put-an-end-to-the-question-about-vijay

TVK: தமிழக சட்டமன்ற தேர்தல்  இன்னும் 8 மாத காலங்களில் நடைபெற உள்ளது. ஆனால் எந்த ஒரு கட்சியும் கூட்டணியில் உறுதியாக இருப்பதாக தெரியவில்லை. மாறாக திமுகவில் இருப்பவர்கள் அதிமுகவிலும், அதிமுகவில் இருப்பவர்கள் தமிழக வெற்றிக் கழகத்திலும் சேர்ந்து வருகின்றனர். உறுப்பினர்களே உறுதியான நிலைப்பாட்டில் இல்லாமலிருப்பது ஒட்டுமொத்த அரசியல் கட்சியின் நம்பகத்தன்மையை இழக்க வைக்கிறது. அதிலும் உட்கட்சி பூசல் ஒவ்வொரு கட்சியிலும் உள்ளது. அதற்கு முடிவு எட்டப்படாத நிலையில் பாஜகவை அனைவரும் நாடுகின்றனர். சிலர் இந்த வாய்ப்பை … Read more

திமுகவின் உட்கட்சி பூசலை பயன்படுத்தி கொள்ளும் தேமுதிக.. பதறும் ஸ்டாலின்.. பிரேமலதா விதித்த நிபந்தனை!

dmk-is-taking-advantage-of-dmks-internal-conflict-stalin-panics-premalathas-condition

DMK DMDK: 2026 தேர்தலையொட்டி தேர்தல் களம் பரபரப்பாகியுள்ளது. இந்த முறையும் எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டுமென்று திமுக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக கூட்டணி கட்சிகள் தங்களுக்குரிய ஆட்சி பங்கையும், தொகுதிகளையும் ஒதுக்க வேண்டுமென்று திமுக தலைமையை வலியுறுத்தி வருகின்றன. இல்லையென்றால் கூட்டணியை விட்டு விலகுவதாக கூறி வந்தனர். இந்நிலையில் தேமுதிக, திமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தேமுதிக கூட்டணியில் இணைய சில … Read more

மீண்டும் இணையும் ஓபிஎஸ்.. அதிருப்தியில் இருக்கும் அதிமுக நிர்வாகிகள்!!

OPS to join again.. Disgruntled AIADMK executives..

ADMK: இபிஎஸ் முதல்வரான பிறகு அதிமுகவின் முக்கிய முகங்களாக அறியப்பட்ட பலரையும் கட்சியிலிருந்து நீக்க உத்தரவு பிறப்பித்தார். அதில் ஒருவர் தான் ஓபிஎஸ். கட்சியின் சின்னமான இரட்டை இலை இபிஎஸ்க்கு செல்லுமா இல்லை ஓபிஎஸ் அணிக்கு செல்லுமா என்று கேள்வி எழுந்த போது, அது இபிஎஸ்க்கு தான் என்று தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் ஓபிஎஸ், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒன்றை தொடங்கினார். இதனை தொடர்ந்து அதிமுக ஒன்றிணைய வேண்டுமென்று பலரும் கூறி … Read more

பாஜக திட்டமா? சசிகலாவிற்கு ட்விஸ்ட் கொடுத்த  வெண்மதி!! அரசியல் பயணத்துக்கு முட்டுக்கட்டை!

The next twist for Sasikala.. A supporter who is blocking her political journey..

ADMK: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த பின், டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ், இபிஎஸ் என அதிமுக பல அணிகளாக பிரிந்திருக்கிறது. அவர்களின் தீவிர ஆதரவாளர்களும் அவர்கள் பக்கம் நின்றனர். இந்நிலையில் நீண்ட காலமாக அரசியலில் இருந்து விலகியிருந்த சசிகலா செங்கோட்டையனின் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்கு குரல் கொடுக்க முன்வந்தார். இதனை தொடர்ந்து சசிகலாவின் தீவிர ஆதரவாளரான வெண்மதி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த போது அதிமுகவை ஒன்றிணைக்க சசிகலா எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும், இன்னமும் காலம் … Read more