தரைமட்டமாகும் அதிமுக!! மீண்டும் NDA கூட்டணியில் இணையும் டிடிவி.. அண்ணாமலையின் திட்டம் என்ன?
AMMK NDA: டிடிவி தினகரனுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே சச்சரவு நிலவி வருவது ஊடகங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் தே.ஜ.கூட்டணியிலிருந்து விலகிய டிடிவி தினகரன், நயினார் நாகேந்திரன் இபிஎஸ்க்கு ஆதரவாக செயல்படுகிறார் என்றும், முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்யை தவிர வேறு யாரை நிறுத்தினாலும், தே.ஜ.கூட்டணியில் இணைவோம் என்றும் கூறியிருந்தார். இதனை தொடர்ந்து அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று அமித்ஷா வேண்டுகோள் விடுத்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த இபிஎஸ், என்னை முதல்வர் வேட்பாளராக ஏற்காதவர்களை கட்சியில் சேர்க்க … Read more