ஸ்டெர்லைட் ஆலையை திறக்ககோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

Photo of author

By CineDesk

ஸ்டெர்லைட் ஆலையை
திறக்ககோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலை,விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு இயங்கியதால் அந்த ஆலையை நிரந்தரமாக மூட உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை ஒப்பந்ததாரர்கள்,இந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் 10 ஆயிரம் பேர் வேலையின்றி பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர் என்றும், இந்த ஆலையை திறக்க அனுமதி வழங்குமாறும், உச்சநீதிமன்றத்தில்,
மேல்முறையீடு செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.