மாணவர்களுக்கு இன்று ஒரு நாள் மட்டும் தான் வகுப்பு!! மாநில அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

0
147
#image_title

மாணவர்களுக்கு இன்று ஒரு நாள் மட்டும் தான் வகுப்பு!! மாநில அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

தமிழகத்தை போல இதர மாநிலங்களிலும் வெயிலின் தாக்கம் மழைப்பொழிவு என்ன மாறி மாறி பருவநிலை இருப்பதால் அதற்கு ஏற்றவாறு மாநில அரசானது பள்ளிகளுக்கு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.

அந்த வகையில் உத்தர் பிரதேசம் மாநிலத்தின் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இங்கு ஒரு நாள் மட்டும் அனைத்து பள்ளிகளும் எங்கும் என நம் மாநில முதல்வர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஏனென்றால் இன்று சர்வதேச யோகா தினம் என்பதால் அதற்கான மகத்துவத்தை மாணவர்கள் அறிந்து கொள்ளும் என்ற வகையில் இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் இதைப் பற்றி தெரிந்து கொள்ள இந்த கோடை விடுமுறை காலத்தில் கூட இன்று ஒரு நாள் மட்டும் பள்ளிகள் திறக்கலாம் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவருக்கும் யோகா குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்த பயிற்சி முடிவடைந்ததும் மாணவர்களுக்கு சில போட்டிகள் நடத்தப்பட்டு அதற்கு பரிசாக புத்தகங்களும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இதன் காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் அனைத்து பள்ளிகளும் செயல்படும் என கூறியுள்ளார்.

Previous articleவாகன ஓட்டிகளுக்கு ஹேப்பி நியூஸ்!! இதற்கு இனி அபராதமெல்லாம் இல்லை!!
Next articleதிமுகவின் கஜானாவை நிரப்ப இவர் சரியானவர் அல்ல!! டிஜிபி யை ஒதுக்கும் முதல்வர்!!