படித்தும் வேலையில்லாமல் இருப்பவரா? உங்களுக்கான ஓர் அறிய வாய்ப்பு!..மிஸ் பண்ணிடாதீங்க..

0
178

படித்தும் வேலையில்லாமல் இருப்பவரா? உங்களுக்கான ஓர் அறிய வாய்ப்பு!..மிஸ் பண்ணிடாதீங்க..

காவேரி நுண் தாதுக்கள் பணிக்கு கணக்காளராக ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.டேலி ஈஆர்பி தெரிந்தவர்கள் மட்டும் இப்பணிக்கு தொடர்பு கொள்ளவும். கொங்கணாபுரம் சங்ககிரி எடப்பாடி மற்றும் மகுடஞ்சாவடி பகுதியிலுள்ள ஆண்கள் மட்டும் இப்பணிக்கு தேவைப்படுகிறார்கள்.இந்த பணிக்கு சம்பளமாக 8000 வழங்கப்படும். மேலும் அவருடைய திறமைக்கேற்ப சம்பளம் அதிகரிக்கும். இந்த பணியில் ஈடுபட டிகிரி படித்திருக்க வேண்டும். ஒரு வருடம் முன் அனுபவம் உள்ள ஆட்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். திருமணமானவர்களும் மற்றும் ஆகாத வரும் இப் பணிக்கு சேரலாம். விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் இடங்கள் எடப்பாடி,சங்ககிரி ஆகிய இடங்களில் முகாம் நடைபெறுகிறது.இப்பணிக்கு கீழ்கண்ட திறன்களை பெற்றிருக்க வேண்டும்.கணினி திறன்,டேலி ஈஆர்பி ஜி,ஜிஎஸ்டி,பண நிர்வாகம் ஆகிய திறன் உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்கமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முக்கியமாக டேலி தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி 11/8/2022 இந்த தேதிக்குள் விண்ணப்பதாரர்கள் அனைவரும் தங்கள் விண்ணப்ப படிவங்களை கொண்டு பூர்த்தி செய்து இந்த தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சந்தேகம் ஏதேனும் இருக்குமேயானால் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும் 99 42 95 44 88 போன் அல்லது மிஸ்டுகால் கொடுத்தால் போதும்.மேற்கண்ட முகவரிக்கு132/2, வாகை தோட்டம்,காவடிகாரனூர், ஜங்காயூர்,கொங்கணாபுரம், எடப்பாடி,சேலம்- 637102. விரைவில் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு வாழ்த்துகிறோம்.

Previous articleஅதிமுகவின் பொதுக்குழு தொடர்பான ஓபிஎஸ் மனு இன்று விசாரணை! பரபரப்பில் அதிமுக வட்டாரம்!
Next articleஇந்த 12 மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்கவிருக்கும் மழை! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!