Cinema

திடீர்னு சாமி மேல இவ்வளவு அக்கறையா? அண்டர் பல்டி அடித்த வனிதா!

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பீட்டர் என்பவருடன்  மூன்றாவது திருமணம் செய்து கொண்ட நடிகை வனிதா நெட்டிசன்கள் ஆல் பெரும் அளவில் பேசப்பட்டு வந்தார்.

ஏற்கனவே  பீட்டர் பால் என்பவருக்கு  திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்ததால் அவரது   முதல் மனைவி பெரும் சர்ச்சையை உருவாக்கி இருந்தார் அதனால் அக்காவின் வாழ்க்கை மூன்று மாதங்களாக பெரும் அளவில் பேசப்பட்டு வந்தது. தற்போது தான்  சற்று ஓய்ந்திருந்தது.

 இப்பொழுது அவர் வீட்டில்  காஸ்ட்லி பூஜை ஒன்றை நடத்தி மீண்டும் ஹாட் டாப்பிக்காக மாறியிருக்கிறார். இதில் கணவர் மற்றும் தனது இரு மகளுடன் சேர்ந்து  லட்சுமி குபேர பூஜை நடத்தியுள்ளார்.

இதில்  அக்கா வனிதா மற்றும் பால் இருவரும் கரன்சியால் ஆன மாலையை அணிந்து போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளனர்.

ஒருவேளை கொஞ்ச நாளா சைலண்டா வாசிச்சா வனிதா… இந்த நிலைமை இப்படியே நீடிக்கும் என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்யுறாங்க இதுவும் நல்ல விஷயம் தானே.

Leave a Comment