கன்னி ராசிக்கு செல்லும் சூரியன் – ராஜயோகம் பெறப்போகும் ராசிக்காரர்கள்!

Photo of author

By Gayathri

கன்னி ராசிக்கு செல்லும் சூரியன் – ராஜயோகம் பெறப்போகும் ராசிக்காரர்கள்!

வரும் அக்டோபர் சூரிய பகவான் கன்னி ராசியிலிருந்து சுக்கிரனின் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம் –

மிதுனம்:

வரும் அக்டோபர் சூரிய பகவான் கன்னி ராசியிலிருந்து சுக்கிரனின் ராசிக்கு பெயர்ச்சி செய்வதால், மிதுன ராசிக்காரர்களே உங்களுக்கு பல பெரிய மாற்றங்கள் ஏற்படும். தொழிலில் சிறக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். நிதிநிலைமை மேம்படும்.

கடகம்:

வரும் அக்டோபர் சூரிய பகவான் கன்னி ராசியிலிருந்து சுக்கிரனின் ராசிக்கு பெயர்ச்சி செய்வதால், கடக ராசிக்காரர்களே உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கப்போகிறது. வாழ்க்கை மேம்படும். வருமானம் கூடும். நல்ல காலம் பிறக்கப்போகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். முதலீட்டில் நல்ல பலனை அனுபவிப்பீர்கள்.

துலாம்:

வரும் அக்டோபர் சூரிய பகவான் கன்னி ராசியிலிருந்து சுக்கிரனின் ராசிக்கு பெயர்ச்சி செய்வதால், துலாம் ராசிக்காரர்களே உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.பொருளாதாரம் முன்னேறும். மனைவியுடன் இணக்கம் அதிகரிக்கும். நினைத்த பல விஷயங்கள் சிறப்பாக அமையும். புதிய வருமானம் பெறுவீர்கள்.

தனுசு

வரும் அக்டோபர் சூரிய பகவான் கன்னி ராசியிலிருந்து சுக்கிரனின் ராசிக்கு பெயர்ச்சி செய்வதால், தனுசு ராசிக்காரர்களே உங்களுக்கு நிதி நிலை சீராக அமையும். வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். தொழில், வியாபாரத்தில் இருந்த வந்த பிரச்சினை சரியாகும். புதிய வேலை வாய்ப்பு தேடி வரும். வெற்றி பிறக்கும்.

மீனம்:

வரும் அக்டோபர் சூரிய பகவான் கன்னி ராசியிலிருந்து சுக்கிரனின் ராசிக்கு பெயர்ச்சி செய்வதால், மீன ராசிக்காரர்களே உங்களுக்கு பணியிடத்தில் அதிகாரிகளிடம் பாராட்டு கிடைக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீடு,மனை, வாகனங்கள் வாங்குவீர்கள்.