டிகிரி முடித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!!

0
159
#image_title

டிகிரி முடித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் (Anna University) Assistant Professors, Assistant Librarians, Assistant Directors பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் டிசம்பர் 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: அண்ணா பல்கலைக்கழகம்

பதவி:

*Assistant Professors

*Assistant Librarians

*Assistant Directors

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 232

பணியிடம்: சென்னை

கல்வித் தகுதி: இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் BE, B.Tech, BS, B.Ed, ME, M.Tech, MS, Ph.D, M.Phil, PGDM, CA, ICWA, M.Com உள்ளிட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்: இப்பணிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரருக்கு மாதம் நல்ல ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு முறை:

*Interview (நேர்காணல்)

*Written Test (எழுத்துத் தேர்வு)

*Presentation

வயது வரம்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

கடைசி தேதி: 22.12.2023 ஆம் தேதி மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி அல்லது ஆன்லைன் வழி

இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் https://www.annauniv.edu/nwsnew/ அல்லது https://annauniv.edu/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களை அணுகவும்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]