ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் சூப்பர் வேலை!! உடனே விண்ணப்பியுங்கள்!!

0
96
#image_title

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் சூப்பர் வேலை!! உடனே விண்ணப்பியுங்கள்!!

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.இப்பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இன்று அதாவது செப்டம்பர் 11க்குள் அஞ்சல் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.

வேலை வகை: மத்திய அரசு பணி

நிறுவனத்தின் பெயர்: ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்(HAL)

பணி: Sr. Medical Officer

காலியிடங்கள்: Sr. Medical Officer பணிக்கு ஒரு காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்ட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் MBBS,Post Graduate Degree பட்டம் பெற்றிருக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.

வயது வரம்பு: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சம் 45 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.மத்திய அரசின் விதிகளின்படி வயது வரம்பில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.

மாத ஊதியம்: Sr. Medical Officer பணிக்கு தேர்வாகும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.1,06,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறையில் Sr. Medical Officer பணிகளுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழி

Sr. Medical Officer பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் https://hal india.co.in/Common/Uploads/Resumes/1883_CareerPDF1_Notification%20for%20SMO(Physician)%20on%20contract%20basis.pdf என்ற இணையதள பக்கத்தை க்ளிக் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பதிவிறக்கி பூர்த்தியிட்டு தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் வழியாக அனுப்பி வைக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.

கடைசி தேதி: Sr. Medical Officer பணிக்கு விண்ணப்பம் செய்ய இன்று அதாவது செப்டம்பர் 11 கடைசி நாள் ஆகும்.

Previous articleமறக்காது நெஞ்சம்!! அறிவு இருக்காடா கொஞ்சம்!!? அதிருப்தியுடன் ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள்!!! 
Next articleசபரிமலைக்கு மாலை போட்ட பாதிரியார்!!! தேவாலய உரிமையை திருப்பி கொடுத்து தனக்கு எதிரான கருத்துகளுக்கு தக்க பதிலடி தந்துள்ளார்!!!