அண்ணா பல்கலைக்கழகத்தில் சூப்பர் வேலை!! மாதம் ரூ.35,000/- ஊதியம்!! வாங்க விண்ணப்பம் செய்யலாம்!!

0
114
#image_title

அண்ணா பல்கலைக்கழகத்தில் சூப்பர் வேலை!! மாதம் ரூ.35,000/- ஊதியம்!! வாங்க விண்ணப்பம் செய்யலாம்!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் (Anna University) Calibration Trainee, Junior Calibration Trainee பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: அண்ணா பல்கலைக்கழகம்

பதவி:

1.Calibration Trainee – 02

2.Junior Calibration Trainee – 01

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 03

பணியிடம்: சென்னை

கல்வித் தகுதி: இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் Diploma, Degree, BE, B.Tech , M.Sc உள்ளிட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்: Calibration Trainee, Junior Calibration Trainee பணிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.8,000/- முதல் ரூ.35,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு முறை:

*Interview (நேர்காணல்)

*Written Test (எழுத்துத் தேர்வு)

வயது வரம்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

கடைசி தேதி: 30.11.2023 ஆம் தேதி மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி

Professional Assistant பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் https://www.annauniv.edu/nwsnew/ அல்லது https://annauniv.edu/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களை அணுகவும்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

Previous articleஉங்களுக்கு அல்சர் இருக்கா? இதை ஒரே நாளில் குணமாக்க மோர் + வெந்தயத்தை இப்படி பயன்படுத்துங்கள்!!
Next articleஉங்கள் கடன் பிரச்சனை விரைவில் தீர இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!!