நெஞ்சு சளி கரைய சூப்பர் டிப்ஸ்! இரண்டு வெற்றிலை போதும்!

Photo of author

By Parthipan K

நெஞ்சு சளி கரைய சூப்பர் டிப்ஸ்! இரண்டு வெற்றிலை போதும்!

Parthipan K

Updated on:

நெஞ்சு சளி கரைய சூப்பர் டிப்ஸ்! இரண்டு வெற்றிலை போதும்!

சளி இருமல் நெஞ்சு சளி அனைத்தும் குணமாக வீட்டு வைத்தியம்.குளிர் காலங்களில் அனைவருக்கும் வரக்கூடிய பிரச்சனைகளில் ஒன்றாக இருப்பது சளி,காய்ச்சல் அந்த சளியானது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் எளிதில் பரவக்கூடியது.

எந்தவிதமான மருந்துகளை பயன்படுத்தியும் ஒரு சிலருக்கு நெஞ்சு சளியானது சரியாகுவதில்லை. நெஞ்சு சளியை சரி செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதனை இந்த பதிவின் மூலம் காணலாம்.

உடம்பில் எந்த இடத்திலும் தேங்கி இருக்கும் சளி, இருமல், போன்றவற்றை இந்த ஒரு கசாயத்தின் மூலம் குணமாக்க முடியும். வீட்டில் உள்ள பொருட்களை வைத்து நாம் இதனை செய்யலாம். வெற்றிலை இது ஜீரண சக்தியை அதிகப்படுத்தக் கூடியது.

முதலில் இரண்டு வெற்றிலையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். அந்த தண்ணீரில் வெற்றிலையை போட வேண்டும்.

அதனுடன் ஒரு சிறு துண்டு இஞ்சி நன்றாக தட்டி அந்த தண்ணீரில் சேர்க்க வேண்டும்.

இதனுடன் கால் ஸ்பூன் அளவு மிளகு மற்றும் கால் ஸ்பூன் அளவு சீரகம் மற்றும் அதனுடன் மல்லித்தூள் சேர்த்து நன்றாக நீரில் போட்டு கலந்து விட வேண்டும்.

பிறகு இதனை நன்றாக கொதிக்க விட வேண்டும். கொதித்த பிறகு வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நம் உடம்பில் உள்ள சளி மற்றும் நெஞ்சு சளி அனைத்தும் வெளியாகி விடும்.

நெஞ்சு சளி கரைய என்ன செய்ய வேண்டும், நெஞ்சு சளி நீங்க என்ன செய்ய வேண்டும், நெஞ்சு சளி கரைய இயற்கை வைத்தியம், நெஞ்சு சளி நீங்க இயற்கை வைத்தியம், நெஞ்சு சளி நீங்க இயற்கை மருத்துவம், நெஞ்சு சளி கரைய இயற்கை மருத்துவம், நெஞ்சு சளி குணமாக என்ன செய்ய வேண்டும், நெஞ்சு சளியை வீட்டிலேயே குணப்படுத்துவது எப்படி?, Nenju Sali Karaiya Tips in Tamil, Nenju Sali Kuraiya Tips in Tamil, Nenju Sali Home Remedy Tips in Tamil