SBI மற்றும் ICICI வங்கியில் இருந்து வந்த சூப்பர் அப்டேட்!! இனி யுபிஐ-யில் பண பரிவர்த்தனை செய்யலாம்!!

0
118
Super Update from SBI and ICICI Bank!! Now you can do money transactions with UPI!!
Super Update from SBI and ICICI Bank!! Now you can do money transactions with UPI!!

SBI மற்றும் ICICI வங்கில் இருந்து வந்த சுப்பர் அப்டேட்!! இனி யுபிஐ-யில் பண பரிவர்த்தனை செய்யலாம்!!

இன்றைய காலக்கட்டத்தில் அதிக அளவில் பொதுமக்கள் தங்களது பண பரிவர்த்தனை மேற்கொள்ள UPI யை பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் இவை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது.

தொழில்நுட்ப வளர்ச்சி மிகவும் அதிகரித்து உள்ளதால் பண பரிவர்த்தனை மேற்கொள்ள அதிக அளவில் ஆன்லைன் முறையே தேர்வு செய்கின்றனர்.

இவ்வாறு ஆன்லைன் முறையில் பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு SBI மற்றும் ICICI வங்கிகள் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.

இந்த வகையில் புதிய வசதியை மேம்படுத்தி தரும் வகையில் SBI மற்றும் ICICI வங்கிகள் தங்களது rupay கிரடிட் கார்டுகளில் புதிய வசதியை மேம்படுத்தி தருகின்றது.

அந்த வகையில் இனி rupay கிரடிட் கார்டுகளை பயன்படுத்தும் பயனாளர்கள் இனி யுபிஐ பண பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும் என்ற புதிய வசதி மேற்கொள்ளப்பட்டது.

இந்த புதிய வசதியை பயன்படுத்தும் பயனாளர்கள் தங்களது rupay கிரடிட் கார்டுகளில் யுபிஐ என்ற ஆப்சனை இணைத்து பண பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும்.

இந்த புதிய வசதியுடன் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கியில் rupay கிரடிட் கார்டுடன்  இணைப்பதன் மூலம் எந்த இடத்திலும் தங்களது வசதிக்கு ஏற்ப merchant UPI QR குறியீடுகளை பயன்படுத்தி ஆன்லைனில் பணம் செலுத்த முடியும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.மேலும் இந்த கிரடிட் கார்டுகளை BHIM என்ற செயலியில் இணைக்க முடியும்.

இந்த வங்கி கணக்கில் பணத்தை செலுத்துவது போன்று இனி யுபிஐ லும் பணம் செலுத்தலாம் என்று நிறுவனம் கூறியுள்ளது.

Previous articleகடும் வெப்பத்தினால் அவதிப்பட்ட மக்கள்!! 174 ஆண்டுகள் இல்லாத வெப்பம் இந்த மாதத்தில் தானா?? 
Next articleஅரசு ஊழியர்களுக்கு அதிரடி ஹாப்பி நியூஸ்!! மத்திய அரசு ஊழியருக்கு இணையாக உயரும் சம்பளம்!!