டாப்சியின் சேலையுடன் நீச்சல் குளத்தின் நீருக்கடியில் போட்டோஷூட்!!

0
212
#image_title

டாப்சியின் சேலையுடன் நீச்சல் குளத்தின் நீருக்கடியில் போட்டோஷூட்!!

நடிகைகள் பலரும் போட்டோஷூட்களில் சில நேரங்களில் அவர்களின் வேறுபாடுகள் அல்லது புதுமைகள் காரணமாக தனித்து நிற்கின்றன.

பிரபல நடிகை டாப்சி போட்டோஷூட் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டாப்ஸியின் போட்டோஷூட் தண்ணீருக்கு அடியில். இந்த மாதிரியான ‘நீருக்கடியில்’ போட்டோ ஷூட்டை இதற்கு முன் பல நட்சத்திரங்கள் செய்திருக்கிறார்கள்.

ஆனால் டாப்சியின் போட்டோ ஷூட்டில் ஒரு சிறப்பு இருக்கிறது. டாப்சி நீச்சல் உடையோ அல்லது பிகினியோ இல்லாமல் தண்ணீருக்கு அடியில் போஸ் கொடுக்கவில்லை சேலையில் போஸ் கொடுத்துள்ளார்.

இது குறித்த சிறு வீடியோவை டாப்சி சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். டாப்ஸியின் மஞ்சள் நிற சேலையில் கிளாசிக் லூக்கில் உள்ளார்.அவரின் முயற்சிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Previous articleமின்சாரம் தாக்கி யானைகள் இறக்கும் நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க வனத்துறையும் மின்சார துறையும் இணைந்து கூட்டு களத்தணிக்கை மேற்கொள்ளப்படும்!
Next articleகேரளாவில் முஸ்லீம்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று ரம்ஜான் வாழ்த்து சொல்ல பா.ஜனதாவினர் முடிவு!