குழந்தை திருமணம் தவறில்லை..அதனை வீடியோ எடுத்தால் லாக்கப் தான்!!
குழந்தை திருமணம் தவறில்லை..அதனை வீடியோ எடுத்தால் லாக்கப் தான்!! நேற்று கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் பள்ளி படிக்கும் மாணவியை பாலிடெக்னிக் கல்லூரி படிக்கும் மாணவன் தாலி கட்டி உள்ளான். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவியது. குழந்தை திருமணம் என்பது நமது சட்டத்திற்கு எதிரானது. ஆனால் அதனை பெரிது படுத்தாமல், அவர்கள் செய்ததை வீடியோ எடுத்து பதிவிட்டவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். பள்ளி மாணவி மற்றும் கல்லூரி மாணவன் … Read more