இந்த ராசிக்கு எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது! இன்றைய ராசி பலன் 10-06-2021 Today Rasi Palan 10-06-2021
இன்றைய ராசி பலன்- 10-06-2021, நாள் : 10-06-2021, தமிழ் மாதம்: வைகாசி 27, வியாழக்கிழமை சுப ஹோரைகள் காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00. இராகு காலம்: மதியம் 01.30-03.00 எம கண்டம்: காலை 06.00-07.30, குளிகன்: காலை 09.00-10.30, திதி: அமாவாசை திதி மாலை 04.22 வரை பின்பு வளர்பிறை பிரதமை. நட்சத்திரம்: ரோகிணி நட்சத்திரம் பகல் 11.44 வரை பின்பு மிருகசீரிஷம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் … Read more