நவம்பர் ஒன்றாம் தேதி தான் நமக்கு தமிழ்நாடு நாள்! உண்மையை போட்டுடைத்த மருத்துவர் ராமதாஸ்
நவம்பர் ஒன்றாம் தேதி தான் நமக்கு தமிழ்நாடு நாள்! உண்மையை போட்டுடைத்த மருத்துவர் ராமதாஸ் தமிழ் நாடு நாள் கொண்டாடுவது குறித்து திமுக தரப்புக்கும், அதன் எதிர் தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகிறது. இந்நிலையில் நவம்பர் 1 ஆம் தேதியை தான் தமிழ் நாடு நாளாக கொண்டாட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதுவிட்டுள்ளதில் கூறியுள்ளதாவது. மொழிவாரி … Read more