PMK மரு.இராமதாஸ் முத்து விழாவை முன்னிட்டு பசுமை தாயகம் சார்பாக மரக்கன்று நடும் விழா சென்னையில்!

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மற்றும் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்களின் பிறந்தநாள் விழாவை பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர்கள் வெகு விமர்சையாக கொண்டாடினர். பிறந்த நாளை முன்னிட்டு இலவச வேட்டி சேலை மற்றும் மரக்கன்று நடுதல் போன்றவை செய்தனர். இதை தொடர்ந்து இன்று மருத்துவர் இராமதாஸ் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு மற்றும் பசுமை தாயகம் ,சமூக முன்னேற்ற சங்கம் இணைந்து விழா ஒன்றை நடத்தியது. அதற்கு அன்புமணி ராமதாஸ் மனைவி திருமதி சௌமியா அன்புமணி அவர்கள் … Read more

மனம் மாறிய திமுக தலைவர் ஸ்டாலின் மகிழ்ச்சியில் பாமக

DMK Leader MK Stalin Wishes for PMK Founder Dr Ramadoss-News4 Tamil Online Tamil News Channel

மனம் மாறிய திமுக தலைவர் ஸ்டாலின் மகிழ்ச்சியில் பாமக நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாமக திமுகவுடன் கூட்டணி அமைக்காமல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. எப்படியும் பாமக தனித்து போட்டியிடும் அதனால் திமுக சுலபமாக வெற்றி பெற்று விடும் என்று நினைத்திருந்த திமுக தலைவர் ஸ்டாலின் இதனை கண்டு விரக்தியில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களை சூடு, சொரணை இல்லையான்னு கேட்டிருந்தார்.அரசியல் அனுபவம்,வயதில் மூத்தவர் என்று எதையும் பார்க்காமல் வழக்கம் போல ஸ்டாலின் அவர்கள் முதிர்ச்சியில்லாமல் வார்த்தைகளை … Read more

தேசிய அளவில் முதலிடம் பிடித்து டிரெண்டிங் ஆன மருத்துவர் ராமதாஸின் முத்து விழா #தமிழினப்போராளி80

தேசிய அளவில் முதலிடம் பிடித்து டிரெண்டிங் ஆன மருத்துவர் ராமதாஸின் முத்து விழா #தமிழினப்போராளி80 பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் 80-வது பிறந்த நாள் விழா முத்து விழாவாக இன்று கொண்டாடப்படுகிறது. ராமதாஸுக்கு வாழ்த்து தெரிவிக்கும் #தமிழினப்போராளி80 என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. தமிழகம் மற்றும் இந்திய மக்களால் சமூக நீதி காவலர் என்ற பெருமையுடன் அழைக்கப்படும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், 1980 களில் வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு கோரும் போராட்டத்தை நடத்தினார். … Read more

ஆந்திராவை உதாரணமாக கொண்டு தமிழகத்தின் வளர்ச்சிக்கு மருத்துவர் ராமதாஸ் கூறிய புதிய திட்டம்

ஆந்திராவை உதாரணமாக கொண்டு தமிழகத்தின் வளர்ச்சிக்கு மருத்துவர் ராமதாஸ் கூறிய புதிய திட்டம் ஆந்திர மாநிலத்தில் ஏற்கனவே ஆட்சி செய்த சந்திரபாபு நாயுடு மற்றும் தற்போது ஆட்சி பொறுப்பேற்றுள்ள ஜெகன் மோகன் ரெட்டி தங்களது மாநில நலனிற்காக எடுத்த நிர்வாக செயல்பாடுகளை உதாரணமாக காட்டி தமிழக வளர்ச்சிக்காக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. ஆந்திரத்தில் … Read more

நாடகக் காதல் மற்றும் ஒருதலைக் காதல் கொலைகளில் ஈடுபடும் மனித மிருகங்களை மிகக் கடுமையாக தண்டிக்க வேண்டும்-மருத்துவர் ராமதாஸ்

PMK Leader Dr Ramadoss Asks Immediate action for Women's Safety-News4 Tamil Online Tamil News

நாடகக் காதல் மற்றும் ஒருதலைக் காதல் கொலைகளில் ஈடுபடும் மனித மிருகங்களை மிகக் கடுமையாக தண்டிக்க வேண்டும்-மருத்துவர் ராமதாஸ் கடந்த காலங்களில் ஒரு குறிப்பிட்ட அமைப்பை சேர்ந்த தலைவர்கள் சாதி மறுப்பு திருமணத்தை ஆதரித்து பேசியதாலோ என்னவோ தொடர்ந்து அந்த சமுதாய இளைஞர்கள் மற்ற சமுதாய பெண்களை விரட்டி விரட்டி காதலிப்பதும் காதலிக்க மறுக்கும் பெண்களை கொலை செய்வதுமாகவே தொடர்கிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த தலித் இளைஞர் தன்னை காதலிக்க மறுத்த பெண்ணை … Read more