ஹெச்.ராஜா மற்றும் ஸ்டாலின் திடீர் சந்திப்பின் பின்னணி என்ன? பாஜக திமுக கூட்டணியா?

ஹெச்.ராஜா மற்றும் ஸ்டாலின் திடீர் சந்திப்பின் பின்னணி என்ன? பாஜக திமுக கூட்டணியா? தமிழக பாஜகவின் மூத்த தலைவரும், அக்கட்சியின் தேசியச்செயலாளருமான ஹெச்.ராஜா திடீரென்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவருக்குமிடையே நடந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்பு திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று நண்பகல் 12.30 மணியளவில் நடைபெற்றது. முன்னதாக அரசியல் ரீதியாக இருவருக்குமிடையே தொடர்ந்து பல நேரங்களில் கருத்து மோதல்கள் ஏற்பட்ட … Read more

அரசியலுக்காக சாதித் தலைவர்களை நாடிச் செல்லும் திமுகவின் இரட்டை வேடம் அம்பலம்

அரசியலுக்காக சாதித் தலைவர்களை நாடிச் செல்லும் திமுகவின் இரட்டை வேடம் அம்பலம் தமிழக அரசியலில் திமுக மற்றும் அதிமுகவை தவிர்த்து வேறு எந்த கட்சியாக இருந்தாலும் அதை ஒரு குறிப்பிட்ட சாதி.மதம் அல்லது மொழி அடிப்படையில் பிரித்து பார்ப்பதே வழக்கமாகி விட்டது. அதிலும் குறிப்பாக பெரியார் கொள்கைகளை பின்பற்றுவதாக கூறும் திமுக சாதி மதமற்ற அரசியலை செய்வதாக கூறி தான் தொடர்ந்து மக்களை சந்தித்து வருகிறது. ஆனால் இதை அரசியல் அறிந்தவர்கள் நன்றாக உற்று கவனித்தால் சாதி … Read more