தல ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்..! வலிமை படத்தின் அப்டேட் இதோ…
வலிமை படத்தில் அப்டேட் வெளியாகி அஜித் பட ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. அஜித் பற்றிய சிறிய புகைப்படமோ, செய்தியோ வெளியே கசிந்தால் ரசிகர்களுக்கு சொல்லவே வேண்டாம், அந்த அளவுக்கு குஷியாகி விடுவார்கள். அந்த வகையில் ஒரு தகவல் தான் தற்பொழுது கசிந்துள்ளது. போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்தில் தல என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். இவர் … Read more