பட்டைய கிளப்பும் கௌதம் கார்த்திக்கின் புதிய டீசர் வெளியீடு…

பட்டைய கிளப்பும் கௌதம் கார்த்திக்கின் புதிய டீசர் வெளியீடு… என்.எஸ்.பொன்குமார் இயக்கத்தில் ‘ஆகஸ்ட் 16, 1947’ கௌதம் கார்த்திக் மற்றும் அறிமுக நடிகை ரேவதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த கால சரித்திரம்.ஏஆர் முருகதாஸ் தயாரித்த பீரியட் ட்ராமா ஒரு பான்-இந்தியா படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மே மாதம் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஃபர்ஸ்ட் லுக்கில் கௌதம் கார்த்திக் ஒரு கலவரத்தை முன்னெடுத்துச் … Read more

அஜித் 61 தலைப்பு & ஃபர்ஸ்ட்லுக் எப்போது? ரசிகர்களைக் குஷியாக்கிய தகவல்!

அஜித் 61 தலைப்பு & ஃபர்ஸ்ட்லுக் எப்போது? ரசிகர்களைக் குஷியாக்கிய தகவல்! நடிகர் அஜித் தற்போது போனி கபூர் தயாரிப்பில் H வினோத் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். அஜித், ஹெச் வினோத், போனி கபூர் கூட்டணியில் உருவான வலிமை திரைப்படம் சமீபத்தில் ரிலீஸானது. மிகப்பெரிய அளவில் வரவேற்புக் கிடைத்தாலும், விமர்சன ரீதியாக படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதையடுத்து மீண்டும் மூன்றாவது முறையாக இதே கூட்டணி ‘அஜித் 61’ படத்துக்காக இணைந்துள்ளது. இந்த படத்தின் … Read more