இன்று முதல் தொடக்கம்!! அகில இந்திய மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு!!

Starting today!! Consultation for All India Medical Courses!!

இன்று முதல் தொடக்கம்!! அகில இந்திய மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு!! நாடு முழுவதும் மருத்துவ பட்டிப்புகளை படிப்பதற்கு நீட் என்னும் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பு பயில முடியும். இந்த வகையில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் போன்ற படிப்புகளுக்கு 15 சதவீத இட ஒதிக்கீடு அகில இந்திய ஒதுக்கீடு சார்பில் ஒதுக்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகின்றது. மேலும் இந்த இடங்களுக்கு என்று எய்ம்ஸ் ,ஜிப்மர் … Read more

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..! முதல் கட்ட கலந்தாய்வு தொடக்கம்!!

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஆன்லைனில் இன்று முதல் தொடங்குகிறது. நாடு முழுவதும் அரசு மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீத எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன. இதன்படி தமிழகத்தில் மட்டும் 15 சதவீதமான 547 எம்.பி.பி.எஸ் இடங்கள் மற்றும் 15 பி.டி.எஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன. இந்த இடங்கள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்தியப் பல்கலைக்கழகங்களில் உள்ள … Read more