என்ன செய்தாலும் அக்குள் கருமை போகவில்லையா? அப்போ இந்த ரெண்டு பொருட்களை பயன்படுத்தி பாருங்க!
என்ன செய்தாலும் அக்குள் கருமை போகவில்லையா? அப்போ இந்த ரெண்டு பொருட்களை பயன்படுத்தி பாருங்க! நம்முடைய அக்குள்களில் உள்ள கருமையான நிறத்தை மறைய செய்ய தேவையான எளிமையான வைத்திய முறை பற்றி தெரிந்து கொள்ளலாம்.இதற்கு வீட்டில் கிடைக்கக் கூடிய இரண்டே இரண்டு பேருக்கும் மட்டும் போதும். தேவையான பொருட்கள்: * தேங்காய் எண்ணெய் * எலுமிச்சை செய்முறை: முதலில் தேங்காய் எண்ணெயை சிறிதளவு எடுத்துக் கொள்ளவும். பின்னர் தேங்காய் எண்ணெயை அக்குள் பகுதிகளில் தேய்த்து விட்டு மசாஜ் … Read more