அக்குள் வியர்வையை ஒரே நாளில் சரி செய்யலாம்!! இனி எப்போதுமே துர்நாற்றம் வராது!!
அக்குள் வியர்வையை ஒரே நாளில் சரி செய்யலாம்!! இனி எப்போதுமே துர்நாற்றம் வராது!! ஒருவருக்கு வியர்வையானது அதிகமாக வந்தால் அதுவே காற்றில் துர்நாற்றமாக வீச ஆரம்பித்து விடும். இதிலிருந்து விடுபட பலரும் கெமிக்கல் நிறைந்த பர்பியும் போன்றவற்றை உபயோகம் செய்கின்றனர்.அதுமட்டுமின்றி அக்குளில் ஏற்படும் வியர்வையின் துர்நாற்றம் வீசாமல் இருக்க முகத்துக்கு அடிக்கும் பவுடரையே உபயோகிப்பர். ஆனால் நம் முகத்தை காட்டிலும் அக்குள் பகுதியானது மிகவும் மென்மையானது. அதுமட்டுமின்றி அந்த இடத்தில் பவுடர் அடிப்பதால் மேற்கொண்டு வேற்கும்பொழுது அதுவே … Read more