முதல்வர் வேட்பாளர் நானில்லை…சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி !
அயோத்தி வழக்கு, ரபேல் வழக்கு, சபரிமலை வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் நீதிபதியாக இருந்த முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும்,தற்போதைய மாநிலங்கவை உறுப்பினருமான ரஞ்சன் கோகாய் தான் அசாம் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பாஜக வின் முதல்வர் வேட்பாளர் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தருண் கோகாய் கூறி அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரப்பரப்பை ஏற்படுத்தினார். அண்மையில் நடைப்பெற்ற அயோத்தி வழக்கில் ரஞ்சன் கோகாய் பாஜகவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்ததாகவும்,இதன் மூலம் அரசியலில் … Read more