உங்களுக்கு இந்த அறிகுறி இருந்தால் அது கண்டிப்பாக படர்தாமரை தான்! அவை ஏற்பட காரணம்!

உங்களுக்கு இந்த அறிகுறி இருந்தால் அது கண்டிப்பாக படர்தாமரை தான்! அவை ஏற்பட காரணம்! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சருமத்தில் அழற்சி போன்று வட்ட வடிவில் சிவப்பாக ஏதேனும் இருந்தால் அது படர்தாமரை என கூறுவார்கள் . உடலில் ஏற்படும் ஒரு வகையான பூஞ்சைக்காளான் இந்த தொற்றுநோய்க்கு காரணம்மாகும். ஆனால் அதிக அளவில் இந்த பிரச்சனை பெரியோர்களை விட குழந்தைகளுக்கு தான் ஏற்படுகின்றது. படர்தாமரை இருந்தால் அதனைப் போக்க உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என … Read more