அடேங்கப்பா! வெளியான ஒரு நாளிலேயே இவ்வளவு பெரிய சாதனையா? துணிவு மாஸ் அப்டேட்! 

அடேங்கப்பா! வெளியான ஒரு நாளிலேயே இவ்வளவு பெரிய சாதனையா? துணிவு மாஸ் அப்டேட்! தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து ஹெச். வினோத் இயக்கத்தில் தல அஜித் குமார் நடித்த படம் தான் துணிவு. அஜித்துடன் இந்த படத்தில் மஞ்சு வாரியர் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்லதொரு வரவேற்பை பெற்றுள்ளது. ஆண்டின் முதல் பிளாக் பாஸ்டர் படமாக இது அமையும் என்பதோடு வசூலிலும் … Read more

அஜித் ரசிகர்களுக்கு அதிரடி சரவெடி! துணிவு விமர்சனம்

அஜித் ரசிகர்களுக்கு அதிரடி சரவெடி! துணிவு விமர்சனம் ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பேவியூ புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்து வினோத் இயக்கத்தில், ஜிப்ரான் இசையில் அஜித் குமார், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, நடித்த படம் தான் துணிவு! அஜித் ரசிகர்களுக்கு பொங்கல் இனிப்பாக வெளியாகி இருக்கிறது. இந்த வருடம் ஒரே நாளில் அஜித் மற்றும் விஜயின் படங்கள் எட்டு வருடங்களுக்குப் பின் மோதுவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் வெளியான அஜித் படங்களில் நேர்கொண்ட பார்வை, வலிமை, ஆகியவற்றில் ஏமாற்றியதை … Read more

அஜித் 61 படத்தின் தலைப்பு ’துணிவு’… இணையத்தில் வைரலாக பரவும் தகவல்!

அஜித் 61 படத்தின் தலைப்பு ’துணிவு’… இணையத்தில் வைரலாக பரவும் தகவல்! அஜித் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கும் படம் தற்போது வரை ‘அஜித் 61’ என அறிவிக்கப்பட்டு வருகிறது. நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு H வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். H வினோத்துடன் மூன்றாவது முறையாக  இணைந்துள்ள இந்த படத்துக்கு தற்காலிகமாக ‘AK 61’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. படத்தில் மஞ்சு வாரியர் மற்றும் சமுத்திரக்கனி … Read more