முடி ரொம்ப அடர்த்தியா வளரணுமா?? கண்டதையும் தேய்க்காம இத மட்டும் யூஸ் பண்ணுங்க!!
முடி ரொம்ப அடர்த்தியா வளரணுமா?? கண்டதையும் தேய்க்காம இத மட்டும் யூஸ் பண்ணுங்க!! மூன்று முறை ஒரு வாரம் தடவுங்கள் முடி கொட்டுவது நின்று அடர்த்தியாக வளரும்.இன்றைய வாழ்வியல் முறை நமக்கு தந்திருக்கும் பாதிப்புகளில் முக்கியமான ஒன்று, முடி உதிர்வு. இது, ஆண்கள், பெண்கள் இருபாலரையும் பாதிக்கும் பொதுவான பிரச்னை. முடி, அழகை மட்டுமல்ல, நமக்குத் தன்னம்பிக்கையையும் தரக்கூடியது. அதாவது, ஒருவரின் தோற்றப் பொலிவுக்கு அத்தியாவசியமாக இருப்பது அழகான முடி. ஒரு காலத்தில் ஆண்கள் மட்டுமே சொந்தம் … Read more