பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடாது கருப்பு போல பெய்யும்அடைமழை!! மீண்டும் 5 நாட்களுக்கு கனமழை உள்ளதாம்!!
பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடாது கருப்பு போல பெய்யும்அடைமழை!! மீண்டும் 5 நாட்களுக்கு கனமழை உள்ளதாம்!! தமிழ்நாட்டில் மேலும் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தற்போது தமிழக முழுவதுமே மழை பரவலாக விட்டுவிட்டு பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இந்த மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது பற்றி வானிலை ஆய்வு … Read more